விஜய்யின் மாஸ்டர் திரைப்படம்.. இந்த நாளில் இருந்து தியேட்டரில் கிடையாது.!!! இதுதான் விவரம்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் நடித்துள்ள மாஸ்டர் திரைப்படம் குறித்து முக்கியமான தகவல் தெரிய வந்துள்ளது.

விஜய்யின் மாஸ்டர் படம் தகவல் | Vijay master breaking news on its theatrical run

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து பொங்கலுக்கு வெளியான திரைப்படம் மாஸ்டர். விஜய் சேதுபதி இப்படத்தில் வில்லனாக நடித்திருந்தார். தியேட்டரில் வெளியான மாஸ்டர் ரசிகர்களை கவர்ந்து சூப்பர் ஹிட் அடித்தது. 

விஜய்யின் மாஸ்டர் படம் தகவல் | Vijay master breaking news on its theatrical run

இதை தொடர்ந்து தற்போது மாஸ்டர் திரைப்படம் ஓடிடியில் ரிலீஸ் ஆகியுள்ளது. அமேசான் ஓடிடி தளத்தில் இன்று முதல் மாஸ்டர் திரைப்படம் வெளியாகியுள்ளது. இதற்கிடையில் மாஸ்டர் படம் குறித்து முக்கிய தகவல் தெரிய வந்துள்ளது. 

விஜய்யின் மாஸ்டர் படம் தகவல் | Vijay master breaking news on its theatrical run

வருகின்ற வெள்ளிக்கிழமை (2.2.2021) வரை மட்டுமே மாஸ்டர் திரைப்படம் திரையரங்குகளில் ஓடும் என கூறப்படுகிறது. படம் வெளியாகி 3 வாரங்களை நிறைவு செய்வதால், 2-ஆம் தேதியோடு மாஸ்டர் திரைப்படம் தியேட்டர்களில் இருந்து எடுக்கப்படவுள்ளதாக கூறுகின்றனர் விவரம் அறிந்தவர்கள். 

 

மேலும் செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

விஜய்யின் மாஸ்டர் படம் தகவல் | Vijay master breaking news on its theatrical run

People looking for online information on Master Tamil, Vijay, Vijay Sethupathi will find this news story useful.