விஜய்யின் மாஸ்டர்.. தளபதி போட்ட வெறித்தனமான குத்து டான்ஸ்.!!! வாத்தி கம்மிங் வரும் Timing இதோ

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் நடித்துள்ள மாஸ்டர் படத்தின் வாத்தி கம்மிங் பாடல் ரிலீஸ் குறித்து அறிவிப்பு வந்துள்ளது. 

விஜய்யின் மாஸ்டர் வாத்தி கம்மிங் பாடல் ரிலீஸ் | Vijay's master vaathi coming video song releasing details

விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கி பொங்கலுக்கு வெளியாகியுள்ள திரைப்படம் மாஸ்டர். விஜய் சேதுபதி இத்திரைப்படத்தில் வில்லனாக நடித்தார். பக்கா ஆக்‌ஷன் திரைப்படமான மாஸ்டர் ரசிகர்களை கவர்ந்து சூப்பர் ஹிட் அடித்துள்ளது.

விஜய்யின் மாஸ்டர் வாத்தி கம்மிங் பாடல் ரிலீஸ் | Vijay's master vaathi coming video song releasing details

இந்நிலையில் தற்போது மாஸ்டர் படத்தில் இடம்பெற்றுள்ள வாத்தி கம்மிங் பாடலின் வீடியோ குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது. அனிருத் இசையமைத்த இப்பாடல் ரிலீஸூக்கு முன்னரே ரசிகர்களை வெகுவாக கவர்ந்து சூப்பர் ஹிட் அடித்தது. 

விஜய்யின் மாஸ்டர் வாத்தி கம்மிங் பாடல் ரிலீஸ் | Vijay's master vaathi coming video song releasing details

இந்நிலையில் வாத்தி கம்மிங் பாடல் இன்று மாலை 5 மணிக்கு நேரடியாக சன் மியூசிக் தொலைக்காட்சியில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. விஜய்யின் வெறித்தனமான குத்து டான்ஸுடன் இப்பாடல் ரசிகர்களை கவர்ந்துள்ளது. இதை தொடர்ந்து யூ டியூபிலும் 6 மணிக்கு இப்பாடல் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. 

 

தொடர்புடைய இணைப்புகள்

விஜய்யின் மாஸ்டர் வாத்தி கம்மிங் பாடல் ரிலீஸ் | Vijay's master vaathi coming video song releasing details

People looking for online information on Master Tamil, Vaathi Coming Video Song, Vijay will find this news story useful.