விஜய்யின் மாஸ்டர்.. OTT ரிலீஸுக்காக வெளியான ஸ்பெஷல் ட்ரெய்லர்.!!! இது Vera Level மாஸ் & க்ளாஸ்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் நடித்துள்ள மாஸ்டர் படத்தின் ஸ்பெஷல் ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது. 

விஜய்யின் மாஸ்டர் புதிய ட்ரெய்லர் | Special trailer for vijay vijay sethupathi master amazon release

விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கி பொங்கலுக்கு வெளியாகியுள்ள திரைப்படம் மாஸ்டர். விஜய் சேதுபதி இத்திரைப்படத்தில் வில்லனாக நடித்தார். பக்கா ஆக்‌ஷன் திரைப்படமான மாஸ்டர் ரசிகர்களை கவர்ந்து சூப்பர் ஹிட் அடித்துள்ளது. 

விஜய்யின் மாஸ்டர் புதிய ட்ரெய்லர் | Special trailer for vijay vijay sethupathi master amazon release

இதை தொடர்ந்து, தற்போது மாஸ்டர் திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது. நாளை மறுநாள் (ஜனவரி 29) முதல் மாஸ்டர் திரைப்படம் அமேசான் தளத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

விஜய்யின் மாஸ்டர் புதிய ட்ரெய்லர் | Special trailer for vijay vijay sethupathi master amazon release

இந்நிலையில் தற்போது மாஸ்டர் படத்தின் ஓடிடி ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. படத்தில் உள்ள மாஸ் ஆக்‌ஷன் காட்சிகளை ஒன்றிணைந்து இந்த ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. 

 

விஜய்யின் மாஸ்டர்.. OTT ரிலீஸுக்காக வெளியான ஸ்பெஷல் ட்ரெய்லர்.!!! இது VERA LEVEL மாஸ் & க்ளாஸ் வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

விஜய்யின் மாஸ்டர் புதிய ட்ரெய்லர் | Special trailer for vijay vijay sethupathi master amazon release

People looking for online information on Master Tamil, Master trailer, Vijay, Vijay Sethupathi will find this news story useful.