பிக்பாஸ் நடிகையின் மிரட்டும் த்ரில்லர் திரைப்படம்.!! வெளியான ட்ரெய்லருக்கு செம ரெஸ்பான்ஸ்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் நடிகை நடித்துள்ள புதிய படத்தின் ட்ரெய்லர் வெளியாகி எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 

பிக்பாஸ் நடிகையின் புதுப்பட ட்ரெய்லர் | Biggboss actress upcoming film the chase trailer

பிக்பாஸ் போட்டியின் மூலம் பிரபலமானவர் ரைசா வில்சன். இதை தொடர்ந்து இவருக்கு சினிமா வாய்ப்புகளும் குவிய தொடங்கியது. இவர் நடித்த பியார் பிரேமா காதல் திரைப்படம் இவருக்கு நல்ல வரவேற்பை ஏற்படுத்தி கொடுத்தது. 

பிக்பாஸ் நடிகையின் புதுப்பட ட்ரெய்லர் | Biggboss actress upcoming film the chase trailer

இந்நிலையில் தற்போது ரைசா நடித்துள்ள தி சேஸ் படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. முழுக்க முழுக்க ஒரு காட்டுக்குள் நடக்கும் சம்பவங்களின் அடிப்படையில் இத்திரைப்படம் உருவாகியுள்ளது. 

பிக்பாஸ் நடிகையின் புதுப்பட ட்ரெய்லர் | Biggboss actress upcoming film the chase trailer

இன்று வெளியான இந்த ட்ரெய்லர் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இதில் இவருடன் ஹரிஷ் உத்தமன், பால சரவணன், அனுசுயா பரத்வாஜ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.  இத்திரைப்படத்தை கார்த்திக் ராஜு இயக்கியுள்ளார். சாம் சி.எஸ் இசையமைப்பில் வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார். 

 

பிக்பாஸ் நடிகையின் மிரட்டும் த்ரில்லர் திரைப்படம்.!! வெளியான ட்ரெய்லருக்கு செம ரெஸ்பான்ஸ் வீடியோ

மேலும் செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

பிக்பாஸ் நடிகையின் புதுப்பட ட்ரெய்லர் | Biggboss actress upcoming film the chase trailer

People looking for online information on BIGGBOSS TAMIL, Raiza Wilson, The Chase will find this news story useful.