விஜய் தேவரகொண்டா மேடையில் தமிழ் பெண்களுக்காக செய்த விஷயம் – ராஷ்மிகா மந்தனா ரியாக்‌ஷன்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சென்னையில் நடைபெற்ற Behindwoods Gold Medals 2019 விருது விழாவில் தமிழ், தெலுங்கு, மலையாளம் என்று பல்வேறு திரையுலக நட்சத்திரங்கள் பங்கேற்றனர். இந்நிகழ்ச்சியில் கே.ஜி.எஃப் படம் மூலம் புகழ் பெற்ற யஷ் விருது வழங்க மேடைக்கு அழைக்கப்பட்டார்.

Vijay Devarakonda, Yash, Rashmika Mandanna Best Actor in A Lead Role Male Telugu Behindwoods Gold Medals 2019 Dear Comrade

Best Actor in A Lead Role - Male - Telugu விருதினை அவர் அர்ஜுன் ரெட்டி, கீதா கோவிந்தம் ஆகிய படங்களின் ஹீரோ விஜய் தேவரகொண்டாவுக்கு வழங்கினார். டியர் காம்ரெட் படத்துக்காக இந்த விருது வழங்கப்பட்டது.

பின்னர் யஷும், தேவர்கொண்டாவும் தமிழ் ரசிகர்களுக்கு நன்றிதெரிவித்து தொகுப்பாளர்களின் சிறிய வேண்டுகோள்களை நிறைவேற்றினர். தேவரகொண்டா இந்த விருதினை தன் வாழ்வில் உதவிய அனைத்து பெண்களுக்கும் சமர்பிப்பதாக தெரிவித்தார். பின்னர் யஷ் தேவரகொண்டா இருவரும் மேடையில் Honour Walk செய்தார்.

விஜய் தேவரகொண்டா மேடையில் தமிழ் பெண்களுக்காக செய்த விஷயம் – ராஷ்மிகா மந்தனா ரியாக்‌ஷன் வீடியோ

Entertainment sub editor