COBRA D Logo Top
www.garudabazaar.com

ஐதராபாத் விமானத்தில் விஜய் - பிரபல நடிகை சந்திப்பு! வைரலாகும் விஜய்யின் புது லுக்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் விஜய் & பிரபல நடிகை விமானத்தில் சந்தித்த புகைப்படங்கள் வெளியாகி உள்ளன.

Vijay and Varalaxmi Sarathkumar met in Hyderabad Flight

Also Read | விநாயகர் சதுர்த்தி கொண்டாடிய பாலிவுட் நடிகர் ஷாருக்கான்.. வைரலாகும் போட்டோஸ்..!

கோலிவுட்டில் உள்ள முன்னணி ஹீரோக்களில் ஒருவர் விஜய். இளைய தளபதி & தளபதி என்று ரசிகர்களால் அழைக்கப்படுபவர். விஜய் தமிழகத்தில் மட்டுமல்லாது பரவலான ரசிகர்களை அண்டை மாநிலங்களிலும் கொண்டுள்ளார்.

Vijay Meet Varalaxmi Sarathkumar in Hyderabad Flight

நெல்சன் இயக்கிய பீஸ்ட் படத்தில் விஜய் கடைசியாக  திரையில் காணப்பட்டார். பீஸ்ட் திரைப்படம் கடந்த ஏப்ரல் மாதம் 14 ஆம் நாள் ரிலீஸ் ஆனது.

Beast படத்திற்கு பிறகு வாரிசு படத்தில் விஜய் நடிக்கிறார். இப்படத்தை வம்சி பைடிபல்லி இயக்குகிறார்.

Vijay Meet Varalaxmi Sarathkumar in Hyderabad Flight

ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் பேனரில் தில் ராஜு மற்றும் ஷிரிஷ் தயாரிக்கும் இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார்.  இந்த படத்தின் படப்பிடிப்பு ஆந்திராவில் நடந்து வருகிறது.

Vijay Meet Varalaxmi Sarathkumar in Hyderabad Flight

இந்நிலையில் நடிகர் விஜய் மற்றும் அவருடைய மேனேஜர் ஜெகதீஷ் ஹைதராபாத்துக்கு விமானத்தில் பயணம் செய்த போது, இருவர்டன் நடிகை வரலெட்சுமி சரத்குமார் சந்தித்த புகைப்படங்கள் வெளியாகி உள்ளன. இந்த புகைப்படங்களை தனது டிவிட்டர் பக்கத்தில் வரலெட்சுமி, "ஐத்ராபாத்துக்கு இவ்வளவு நல்ல ஃப்ளைட் இருந்ததில்லை...ஹாஹா.. என் ஃபேவரைட் தளபதி விஜய் என் அருகில்.. என்ன ஒரு நாள்...நன்றி ஜெகதீஷ் ஹிஹிஹே....ரொம்ப வேடிக்கை...லூடோ..சிரிப்பு.. சிட் சாட்..சரியான விமானம்..சரியான நாள்." என கூறியுள்ளார்.

 

Also Read | ஸ்வீடன் நடிகையுடன் தனுஷ்.. 'நானே வருவேன்' படத்தின் பனி சூழ்ந்த ரொமான்டிக் போஸ்டர்!

தொடர்புடைய இணைப்புகள்

Vijay and Varalaxmi Sarathkumar met in Hyderabad Flight

People looking for online information on Beast, Hyderabad Flight, Varalaxmi Sarathkumar, Varisu, Vijay will find this news story useful.