LIGER D Logo Top
www.garudabazaar.com

அருண் விஜய் & ரெஜினா கசன்ட்ரா நடிக்கும் 'பார்டர்'.. பட ரிலீஸ் எப்போ? செம தேதி!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

அருண் விஜய் நடிக்கும் பார்டர் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

Arun Vijay Borrder From Oct5 2022 Vijaya dashami

Also Read | BOX OFFICE: 100 கோடி வசூலை நெருங்கும் துல்கர் சல்மான் நடித்த 'சீதா ராமம்'.. மொத்த வசூல் நிலவரம்!

ஈரம், வல்லினம், ஆறாது சினம், குற்றம்23 போன்ற படங்களை இயக்கியவர் அறிவழகன். அருண் விஜய் நடிப்பில் இயக்குநர் அறிவழகன் இயக்கிய குற்றம் 23 திரைப்படம் சூப்பர் ஹிட்டடித்தது. இதனை தொடர்ந்து மீண்டும் அறிவழகன் அருண் விஜய் இணையும் புதிய படத்திற்கு பார்டர் என பெயரிடப்பட்டது. ஆல் இன் பிக்சர்ஸ் விஜய ராகவேந்திரா தயாரிப்பில் உருவாகி உள்ளது.

Arun Vijay Borrder From Oct5 2022 Vijaya dashami

இந்த திரைப்படத்தின் தமிழக வெளியீட்டு உரிமயை 11:11 புரடக்சன்ஸ் நிறுவனம் கைப்பற்றியிருக்கிறது. கடந்த ஆண்டு ஏப்ரலில் இந்த படத்தின் முதல் லுக் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

Arun Vijay Borrder From Oct5 2022 Vijaya dashami

சாம் சிஎஸ் இசையமைக்கும் இந்த படத்துக்கு  ராஜசேகர் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த படத்தில் நடிகைகள் ரெஜினா கேசண்ட்ரா, ஸ்டெஃபி படேல் நடித்துள்ளனர். சமீபத்தில் இந்த படத்தின் டிரெய்லர் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

Arun Vijay Borrder From Oct5 2022 Vijaya dashami

இந்நிலையில் இந்த படத்தின் வெளியீட்டு தேதியை  படக்குழு அறிவித்துள்ளது. இந்த படம் வரும் அக்டோபர் மாதம் 5 ஆம் தேதி விஜய தசமி அன்று வெளியாகிறது. இதனை படக்குழு அதிகாரப்பூர்வமாக டிவிட்டரில் அறிவித்துள்ளது.

Also Read | ஆகஸ்ட் கடைசி வாரம் பிரபல OTT-களில் ரிலீசாகும் முக்கிய திரைப்படங்கள் & வெப்-சீரிஸ்.. முழு தகவல்!

தொடர்புடைய இணைப்புகள்

Arun Vijay Borrder From Oct5 2022 Vijaya dashami

People looking for online information on Arun Vijay, Arun Vijay Borrder, Borrder Tamil, Vijaya dashami will find this news story useful.