Big Breaking: ஒரே படத்துக்காக இணையும் வெற்றிமாறன், கௌதம் மேனன், விக்னேஷ் சிவன், சுதா கொங்கரா

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பாலிவுட்டில் கடந்த வருடம் முன்னணி இயக்குநர்களான அனுராக் காஷ்யப், ஜோயா அக்தர், கரன் ஜோகர், திபாகர் ஜானர்ஜி ஆகியோர் நெட்ஃபிளிக்ஸிற்காக லஸ்ட் ஸ்டோரிஸ் என்ற படத்தை இயக்கியிருந்தனர்.

Vetrimaaran, Gautham Vasudev Menon, Vignesh Shivn, Sudha Kongara to join for Netflix flim

ஒரே கருத்தை வலியுறுத்தும் 4 குறும்படங்களின் சங்கமமான அந்தாலஜி (Anthology) வகையில் உருவாகும் இதனை 4 இயக்குநர்கள் இயக்கியிருந்தனர்.

இதனைப் போல தமிழிலும் முன்னணி இயக்குநர்களான வெற்றிமாறன், கௌதம் வாசுதேவ் மேனன், விக்னேஷ் சிவன், சுதா கொங்காரா உள்ளிட்ட இயக்குநர்கள்  இணைந்து ஆந்தாலஜி வைகப்படம் ஒன்றை நெட்ஃபிளிக்ஸிற்காக இயக்கவுள்ளதாக எங்களுக்கு தகவல் கிடைத்துள்ளது.