பிக்பாஸ் போக ரெடி.... சோசியல் மீடியா சென்சேஷன் ரம்யா பாண்டியன்!
முகப்பு > சினிமா செய்திகள்By Behindwoods News Bureau | Aug 28, 2019 09:42 AM
பிக்பாஸ் நிகழ்ச்சி என்றால் தற்போது அதிகம் சர்ச்சைகள் வருகிறது. அதனால் அந்த நிகழ்ச்சிக்கு செல்ல பல பிரபலங்கள் தயங்கவே செய்கின்றனர்.

ஆனால் தனக்கு அழைப்பு வந்தால் பிக்பாஸ் செல்ல தயார் என கூறியுள்ளார் நடிகை ரம்யா பாண்டியன். சமீபத்தில் Behindwoods தளத்திற்கு அளித்த சிறப்பு பேட்டியில் இப்படி கூறியுள்ளார் அவர்.
சேலையில் கவர்ச்சியான போட்டோஷூட் புகைப்படங்கள் ரசிகர்களை அதிகம் கவர்ந்ததால், தற்போது சமூக வலைத்தளத்தில் சென்சேஷன் ரம்யா பாண்டியன் தான் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags : Ramya Pandian