COBRA D Logo Top
www.garudabazaar.com

Life of Muthu: கையில் கட்டுடன் சிம்பு.. 'வெந்து தணிந்தது காடு' படத்தின் புதிய போஸ்டர்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

வெந்து தணிந்தது காடு படத்தின் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.

Venthu Thaninthathu Kaadu STR GVM Movie New Poster Released

Also Read | TVS 50ல் இமயமலை சென்ற ரசிகர்.. அஜித்தின் நண்பரிடம் வைத்த கோரிக்கை.. நிறைவேற்றிய AK!

'வெந்து தணிந்தது காடு’  படத்தை ஐசரி கணேஷ் தனது வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் நிறுவனம் மூலம் தயாரிக்கிறார்.

'வெந்து தணிந்தது காடு' படத்தில் சிம்பு கதாநாயகனாக 'முத்து' எனும் கதாபாத்திரத்தில் சிம்பு நடிக்கிறார்.

விண்ணைத்தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா படங்களுக்கு பின் கௌதம் மேனன், சிம்பு, ஏ.ஆர். ரஹ்மான் ஆகிய மூவர் கூட்டணி மீண்டும் மூன்றாம் முறையாக இந்த படத்திற்காக இணைந்துள்ளது.

Venthu Thaninthathu Kaadu STR GVM Movie New Poster Released

உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் நிறுவனம், வெந்து தணிந்தது காடு படத்தின் தமிழக ரிலீஸ் உரிமத்தை கைப்பற்றியுள்ளது.  இந்த படம் வரும் செப்டம்பர் மாதம் 15 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Venthu Thaninthathu Kaadu STR GVM Movie New Poster Released

இந்நிலையில் இந்த படத்தின் புதிய போஸ்டர் வெளியாகி உள்ளது. இசை வெளியீட்டு விழாவை முன்னிட்டு இந்த போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.

கையில் கட்டுப்போட்ட நிலையில் சுவற்றில் சாய்ந்து சிம்பு அமர்ந்து இருப்பது போல போஸ்டர் அமைந்துள்ளது. சிவப்பு நிற உடையில் சிம்பு காணப்படுகிறார். சிம்புவை சுற்றி சில இளைஞர்கள் இருப்பதும் போஸ்டரில் கவனம் பெற்றுள்ளது.

Venthu Thaninthathu Kaadu STR GVM Movie New Poster Released

இந்த படத்தின் இசை & டிரெய்லர் வெளியீட்டு விழா செப்டம்பர் மாதம் 2 ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று மாலை 5 மணிக்கு நடக்கும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. பல்லாவரம் வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் இந்த விழா நடக்கும் என  அறிவிக்கப்பட்டுள்ளது.

Venthu Thaninthathu Kaadu STR GVM Movie New Poster Released

Also Read | சூரி & விஜய் சேதுபதி நடிக்கும் 'விடுதலை'.. TV ஒளிபரப்பு உரிமையை கைப்பற்றிய பிரபல சேனல்!

தொடர்புடைய இணைப்புகள்

Venthu Thaninthathu Kaadu STR GVM Movie New Poster Released

People looking for online information on Silambarasan TR, Venthu Thaninthathu Kaadu, Venthu Thaninthathu Kaadu New poster will find this news story useful.