'அறிக்கி டாப்பா வர்ரான்' - விமல் - ஓவியாவின் 'களவாணி 2' ரிலீஸ் எப்போ தெரியுமா ?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சற்குணம் இயக்கத்தில் விமல், ஓவியா உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த 2010 ஆம் ஆண்டு வெளியான படம் 'களவானி'. யதார்த்தமான காதல் காமெடி என இந்த படம் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது.

Vemal and Oviya's Kalavani 2 will release in June 28

அதனைத் தொடர்ந்து இந்த படத்தின் இரண்டாம் பாகம் களவாணி 2 என்கிற பெயரில் உருவானது. விமல், ஓவியா நடித்துவரும் இப்படத்தையும் சற்குணம் இயக்கிவருகிறார்.

தற்போது இந்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படம் வருகிற ஜூன் 28 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்த படத்தில் ஆர்ஜே விக்னேஷ் காந்த், சரண்யா பொன்வண்ணன், இளவரசு, கஞ்சா கருப்பு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.