www.garudabazaar.com

பீஸ்ட் சாதனையை 1 மணி நேரத்தில் முறியடித்த வாரிசு டிரெய்லர்.. Varisu Trailer

முகப்பு > சினிமா செய்திகள்

By |

வாரிசு படத்தின் டிரெய்லர், பீஸ்ட் படத்தின் டிரெய்லர் சாதனையை முறியடித்துள்ளது.

Varisu Trailer Crossed 5 Million Views in YouTube within a hour

Also Read | VARISU: "ஆடியன்ஸ் எல்லாம் ஒருத்தன தான் பாப்பாங்க".. ACTION காட்சிகளுடன் வெளியான டிரெய்லர்!   

தளபதி விஜய்யின் நடிப்பில் இயக்குனர் வம்சி பைடிபள்ளி  'வாரிசு' படத்தை இயக்கி முடித்துள்ளார்.

நடிகர் விஜய், ராஷ்மிகா, பிரபு, சரத் குமார், பிரகாஷ் ராஜ், ஜெயசுதா, ஸ்ரீகாந்த், ஷாம், யோகி பாபு, சங்கீதா, சம்யுக்தா, குஷ்பு எனப்பெரிய நட்சத்திர பட்டாளமே இந்த படத்தில் நடிக்கிறார்கள்.

இப்படத்திற்கு, ஹரி மற்றும் ஆஷிஷோர் சாலமன், விவேக் இணைந்து கதை & கூடுதல் திரைக்கதை எழுதி உள்ளனர். இசையமைப்பாளர்  எஸ் தமன் இசையமைத்துள்ளார். கார்த்திக் பழனி ஒளிப்பதிவு செய்துள்ளார். கேஎல் பிரவீன் படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார்.

Varisu Trailer Crossed 5 Million Views in YouTube within a hour

தமிழ் & தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகும் இந்த படம் வரும் பொங்கல் அன்று திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Varisu Trailer Crossed 5 Million Views in YouTube within a hour

வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழா, கடந்த 24.12.2022 அன்று நடைபெற்றது. நேரு உள்விளையாட்டு அரங்கில் நடந்த இந்த நிகழ்வில், விஜய், ராஷ்மிகா மந்தனா , எஸ்.ஏ.சந்திரசேகர், ஷோபா சந்திரசேகர், வாரிசு பட தயாரிப்பாளர் தில் ராஜூ,  இயக்குநர் வம்சி பைடிபள்ளி, இசையமைப்பாளர் தமன், சங்கர் மகாதேவன், டிரம்ஸ் சிவமணி, பிரகாஷ் ராஜ், சரத்குமார், நடிகர் ஷாம் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

Varisu Trailer Crossed 5 Million Views in YouTube within a hour

இந்நிலையில் வாரிசு படத்தின் டிரெய்லர் இன்று வெளியாகி உள்ளது. வெளியான ஒரு மணி நேரத்தில் 5 மில்லியன் பார்வையாளர்களை கடந்து வாரிசு டிரெய்லர் சாதனை படைத்துள்ளது. பீஸ்ட் பட டிரெய்லர் ஒரு மணி நேரத்தில் 3.4 மில்லியன் பார்வையாளர்களை கடந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Also Read | "பதான் படம் பெரிய தோல்வி அடையும்" என சொன்ன ரசிகர்.. உடனே ஷாருக்கான் அளித்த தெறி பதில்!

தொடர்புடைய இணைப்புகள்

Varisu Trailer Crossed 5 Million Views in YouTube within a hour

People looking for online information on Thalapathy Vijay, Varisu, Varisu Trailer, Vijay will find this news story useful.