சிவகார்த்திகேயன் நம்ம வீட்டு பிள்ளை படத்திலிருந்து வெளியான எமோஷனல் வீடியோ சாங்
முகப்பு > சினிமா செய்திகள்By Vijayabalan | Nov 02, 2019 03:31 PM
சிவகார்த்திகேயன் நடிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ’நம்ம வீட்டு பிள்ளை’ திரைப்படம் சில தினங்களுக்கு முன் வெளியாகி மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது.

தமிழ் சினிமாவில் பேமிலி படங்களுக்கு எப்போதும் மிகப்பெரிய வரவேற்பு இருக்கும். அந்த வகையில் சமீபத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வந்த நம்ம வீட்டு பிள்ளை படத்திற்கு பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது.இந்நிலையில் இப்படத்தில் இருந்து உன் கூடவே பொறக்கணும் வீடியோ பாடல் தற்போது இணையத்தில் வெளியாகி உள்ளது
சிவகார்த்திகேயன் நம்ம வீட்டு பிள்ளை படத்திலிருந்து வெளியான எமோஷனல் வீடியோ சாங் வீடியோ
Tags : Namma Veetu Pillai, Sivakarthikeyan