www.garudabazaar.com

"இது ஃப்ரண்ட்ஷிப்!".. சக நடிகையின் பர்த்டே.. சீரியல் நடிகைகள் என்ன செஞ்சிருக்காங்க.. பாருங்க.. Video

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சின்னத்திரை நடிகைகள் சயித்ரா ரெட்டி, ஷபானா, ரேஷ்மா, நக்‌ஷத்ரா ஆகியோரின் புகைப்படங்களும், குட்டி குட்டி சேட்டைகள் இணையத்தில் ட்ரெண்ட் ஆகி வருவன.

tv actress Nakshathra bday party Chaitra Shabana video

சின்னத்திரை நடிகைகளில் இவ்வளவு நெருக்கமான தோழிகளாக இருப்பவர்களை காண்பதே அரிது என்று சொல்லப்படுவது உண்டு. இந்நிலையில்தான், ஷபானா, சாயித்ரா ரெட்டி, ரேஷ்மா, ரேஷ்மாவின் காதலர் மதன் ஆகியோர் காரில் ஹேப்பி பர்த்டே என அலங்காரம் செய்து, நள்ளிரவில் நடுரோட்டில் வைத்து கேக் வெட்டி நடிகை நக்‌ஷத்ராவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்து அசத்தியுள்ளனர்.

tv actress Nakshathra bday party Chaitra Shabana video

அண்மையில் தான் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த யாரடி நீ மோகினி சீரியல் முடிவடைந்துள்ளது. இதில் நாயகியாக நக்‌ஷத்ராவும், வில்லியாக சாயித்ரா ரெட்டியும் நடித்தனர். அண்மையில் தான் நடிகை சாயித்ரா ரெட்டிக்கு திருமணம் நடந்துள்ளது.

இதேபோல் ஷபானா - ஆர்யன் திருமணத்தை அவர்களே பல இடங்களில் தெரிவித்துள்ள நிலையில், இவர்களின் திருமணத்துக்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

"இது ஃப்ரண்ட்ஷிப்!".. சக நடிகையின் பர்த்டே.. சீரியல் நடிகைகள் என்ன செஞ்சிருக்காங்க.. பாருங்க.. VIDEO வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

tv actress Nakshathra bday party Chaitra Shabana video

People looking for online information on Birthday party Chaitra, Nakshathra, Sembaruthi, Shabana video, Trending, TV Actress, YaaradiNeeMohini, ZeeTamil, ZeeTVSerial will find this news story useful.