www.garudabazaar.com

அடடா..!! 1140 எபிசோடுகளை கடந்த பிரபல சீரியல்.. விரைவில் முடியப் போகும் சோகத்தில் ரசிகர்கள்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஜீ தமிழில் ஏராளமான ஹிட் சீரியல்கள் ஒளிபரப்பாகி ரசிகர்களை மகிழ்வித்து கொண்டிருக்கின்றன.

ZeeTamil poove poochudava serial going to end பூவே பூச்சூடவா

அந்த வகையில் காதலும் காதலின் விளைவாக குடும்ப உறவில் ஏற்படும் விஷயங்களையும் விறுவிறுப்பாக சொல்லிவந்த "பூவே பூச்சூடவா" சீரியல் விரைவில் முடிவுக்கு வர உள்ளதா என்கிற தகவல் ரசிகர்களிடையே பரவி ஏமாற்றத்தை உண்டுபண்ணியுள்ளது.

ZeeTamil poove poochudava serial going to end பூவே பூச்சூடவா

இந்த சீரியல் 2017-ம் ஆண்டு ஏப்ரல் 24 ஆண்டு முதல் ஒளிபரப்பாகி வருகிறது. தற்போது இரவு 10.30 மணி முதல் 11 மணி வரை இந்த சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது.

ZeeTamil poove poochudava serial going to end பூவே பூச்சூடவா

திருப்பமும் சுவாரசியமும் கலந்து ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியலில் மஹேந்திர சிங் என்கிற மஹி வேடத்தில் நடித்து வருபவர் நடிகர் ஈஸ்வர் ரகுநாதன். இவர் தான் பூவே பூச்சூடவா சீரியல் விரைவில் முடியவுள்ளதை குறிப்பிடும் வகையில் "முடிவு நெருங்கிவிட்டது - பூவே பூச்சூடவா (ᴛʜᴇ ᴇɴᴅ ɪꜱ ɴᴇᴀʀ - ᴘᴏᴏᴠᴇ ᴘᴏᴏᴄʜᴜᴅᴀᴠᴀ) என்று கேப்ஷன் போட்டு, சீரியலில் வரும் ஷாட்டின் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

இதுவரை சுமார் 1140 எபிசோடுகளுக்கு மேல் வெற்றிகரமாக ஓடி கொண்டிருக்கும் பூவே பூச்சூடவா சீரியல் விரைவில் முடிவடைகிறதா? என ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். எனினும் இவை பற்றிய எந்த தகவல் இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளியாகவில்லை.

Also Read: செம்ம... 'பாரதி கண்ணம்மா'.. இன்றைய Episode-ல் மாஸ் எண்ட்ரி கொடுக்கும் ‘புதிய அகிலன்’..

தொடர்புடைய இணைப்புகள்

ZeeTamil poove poochudava serial going to end பூவே பூச்சூடவா

People looking for online information on Poovepoochoodava, Poovepoochudava, Trending, ZeeTamil will find this news story useful.