Veetla Vishesham Others Page USA

திருமணத்துக்கு பின் ஆலியா பட் - ரன்பீர் கபூர் நடிக்கும் புதிய படம் .. மிரட்டலான டிரெய்லர்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஆலியா பட் - ரன்பீர் கபூர் நடித்துள்ள பிரம்மாஸ்திரா படத்தின் டிரெய்லர் ரிலீசாகி உள்ளது.

trailer of the magnum opus BRAHMASTRA PART ONE SHIVA.

Also Read | நடிகை நந்திதா ஜெனிபரின் அப்பா.. நடன இயக்குனர் சின்னா மரணம்.. சோகத்தில் திரையுலகம்

இந்திய புராணங்கள் மற்றும் நவீன உலகம் என இரண்டும் கலந்த ஒரு காவியமாக பிரம்மாஸ்திரம், 2022 ஆம் ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாக உருவாகியுள்ளது. SS.ராஜமௌலி, அயன் முகர்ஜியின் பிரம்மாண்டமான படைப்பான “பிரம்மாஸ்திரம்” படத்தை தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய நான்கு தென்னிந்திய மொழிகளில் வழங்குவதாக அறிவித்துள்ளார்.

trailer of the magnum opus BRAHMASTRA PART ONE SHIVA.

வரும்  செப்டம்பர் 9, 2022 அன்று இந்த படம் ரிலீசாக உள்ளது. ஆலியா பட் - ரன்பிர் கபூர் திருமணத்துக்கு பின் இந்த படம் ரிலீசாவதால் நல்ல எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. பிரம்மாஸ்திரம் - டிரையாலஜி, 3-பகுதிகள் கொண்ட  திரைப்படமாகும். மூன்று பாகமாக வெளியாகவிருக்கும் இந்த திரைப்படத்தின்  முதல் பாகத்தில் ரன்பீர் கபூர் மற்றும் ஆலியா பட் நடிக்கின்றனர்.

trailer of the magnum opus BRAHMASTRA PART ONE SHIVA.

அவர்களுடன் நாகார்ஜுனா அக்கினேனி, மௌனி ராய் மற்றும் அமிதாப்பச்சன் என உச்ச நட்சத்திரங்கள் அனைவரும் முதல் முறையாக இணைகின்றனர், இவர்கள் அனைவரும் படத்தில் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர். இன்று இப்ப்டத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது. டிரெய்லரின் கிராபிக்ஸ் மற்றும் சாகச காட்சிகளுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. பிரம்மாஸ்திரா: முதல் பாகம், இஷா என்ற பெண்ணுடன், காதலின் விளிம்பில் இருக்கும் ஒரு இளைஞனும் கதாநாயகனுமான சிவாவின் கதை ஆகும்.

trailer of the magnum opus BRAHMASTRA PART ONE SHIVA.

Fox Star Studios, Dharma Productions, Prime Focus மற்றும் Starlight Pictures இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளனர். அமிதாப் பச்சன், ரன்பீர் கபூர், ஆலியா பட், மௌனி ராய் மற்றும் நாகார்ஜுனா அக்கினேனி ஆகியோரின் நட்சத்திரக் கூட்டணியின் நடிப்பில்,  இந்த பிரமாண்ட இந்திய படைப்பு, இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய 5 இந்திய மொழிகளில் 09.09.2022 அன்று திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

Also Read | விஜய் ஆண்டனி - மேகா ஆகாஷ் நடிக்கும் புதிய படம்.. BTS புகைப்படங்களுடன் வெளியான தெறி அப்டேட்!

திருமணத்துக்கு பின் ஆலியா பட் - ரன்பீர் கபூர் நடிக்கும் புதிய படம் .. மிரட்டலான டிரெய்லர்! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

trailer of the magnum opus BRAHMASTRA PART ONE SHIVA.

People looking for online information on Alia Bhatt, BRAHMASTRA PART ONE SHIVA, Ranbir Kapoor will find this news story useful.