'மாஸ்டர்' Audio Launch-ல தளபதி என்ன பேசுவாரு ? - அனிருத் Cameo-வா ? வாத்தி Coming ஒத்து - வேற லெவல் Expectations

முகப்பு > சினிமா செய்திகள்

By |

'மாஸ்டர்' படத்தில் இருந்து 'வாத்தி கம்மிங்' பாடல் வெளியாகி ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பை பெற்று வருகிறது. செம குத்துப்பாடலாக உருவாகியுள்ள இந்த பாடலில் தளபதியின் டான்ஸ் பட்டய கிளப்பும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே இருக்கிறது.

தளபதி விஜய், விஜய் சேதுபதி, அனிருத் மாஸ்டர், வாத்தி கமிங் பாடல் குறித்து ரசிகர்கள் கருத்து | Thala

இந்நிலையில் வாத்தி கமிங் ஒத்து பாடல் குறித்தும், மாஸ்டர் இசை வெளியீட்டு விழா குறித்தும் ரசிகர்கள் தங்கள் கருத்துக்களை Behindwoods TV தெரிவித்தனர். அப்போது. அனிருத் மியூசிக் வேற லெவல் பண்ணிட்டாரு. இந்த பாட்டுல அனிருத்தும் விஜய்யும் டான்ஸ் ஆடுவாங்கனு நினைக்கிறேன்.

இந்த இசை வெளியிட்டு விழாவில் கண்டிப்பா குட்டிக் கத பேசுவாரு. ரெய்டுலா நடந்து இருக்கு. அத பத்தி பேசுவாரு. வாழ்க்கைக்கு தேவையான கருத்துக்களை பேசுவாரு. மாஸ் டயலாக் பேசுவாரு'' என ஒவ்வொருவரும் தங்கள் எதிர்பார்ப்புகளை தெரிவித்தனர்.

'மாஸ்டர்' AUDIO LAUNCH-ல தளபதி என்ன பேசுவாரு ? - அனிருத் CAMEO-வா ? வாத்தி COMING ஒத்து - வேற லெவல் EXPECTATIONS வீடியோ

Entertainment sub editor