நடிகர் சுஷாந்த் அனுப்பிய கடைசி மெசேஜ்... பிரபல பத்திரிக்கையாளர் வெளியிட்ட பதிவு...!
முகப்பு > சினிமா செய்திகள்சமீப காலமாக இந்திய சினிமாவில் துக்க நிகழ்வுகள் அதிகரித்து வருகிறது. அதேபோல் இளம் நடிகர் சுஷாந்த் சிங்கின் மரணம் மொத்த இந்தியாவையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மரணத்திற்கான காரணம் என்னவென்று தெரியாத நிலையில் விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் பத்திரிகையாளர் ஒருவர் சுஷாந்த் சிங் கடைசியாக தனக்கு அனுப்பிய மெசேஜை டிவிட்டர் தளத்தில் வெளியிட்டுள்ளார். அவர் கூறும்போது "சுஷாந்த் எனக்கு அனுப்பிய கடைசி மெசேஜ். சார் நான் விரும்பிய அனைத்தும் நான் பெற்று விட்டேன். யாருடைய இருப்பு மற்றும் மறைவிற்காக எனது மன அமைதி மற்றும் புன்னகையுடன் நான் பேரம் பேச விரும்பவில்லை. இத்துடன் எல்லாம் நன்றாக மாறப்போகிறது. காலை வணக்கம்" என்று மெசேஜ் அனுப்பினார் என்று கூறியுள்ளார்.
#SushantSinghRajput's last message to me..Sir I remember that I have what all I want already, so I don’t offer any negotiation with my peace or smiles in any ones presence or absence. And we know that it could only get better from here:)) good morning sir :)🙏🏻❤💫💥
— SubhashKJha (@SubhashK_Jha) June 17, 2020
மேலும் செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- Senior Journalist Recalls Sushant Singh Rajput Last Message
- சுஷாந்த் தற்கொலை 8 பிரபலங்கள் மேல் வழக்கு Advocate Files Case Against Celebrities For Sushant Singh Death
- Sohakshi Sinha Slams Tweets Against Sushant Singh Rajput Death
- Throwback Video Of Sushant Singh Rajput Talking About Chennai
- Kriti Sanon Pens Emotional Note On Sushant Singh Rajput
- AR Rahman Composes Music For Sushant Singh Rajput Last Film
- சுஷாந்த் மறைவு மாணவர் எடுத்த அதிர்ச்சி முடிவு After Sushant Singh Demise Student Takes Wrong Decision
- Sushant Singh Rajput Depressed Fan Dies Of Suicide
- Actor Tweets About What Actually Happened At Sushant Singh Rajput’s Funeral Ft Vivek Oberoi
- Fans Want Sushant Singh Last Film Release In Theatres First
- Sushant Singh Rajput Planned To Get Married In November
- Actress Posts An Angry Video After Sushant Singh Rajput’s Death And Calls World Fake Ft Aditi Bhatia