www.garudabazaar.com

சனம் ஷெட்டியை தாக்கிய சுரேஷ்... பிக்பாஸ் வீட்டில் திடீர் பரபரப்பு..." நீ வெளிய வாடா"

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நேற்றைய தினம் பல இடங்களில் சுரேஷ், சனம் ஷெட்டியை தகாத வார்த்தைகளினால் பேசினார். இது ரசிகர்களிடையே மிகவும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பலரும் சமூக வலைதளங்களில் அவருக்கு எதிராக பதிவிட்டு வந்தனர். இந்நிலையில் நேற்றைய  தினம் சனம் மிகவும் மவுனம் காத்தார். இந்நிலையில் இன்று வெளியாகி இருக்கும் புதிய புரோமோவில், சுரேஷ் வைத்திருக்கும் தடியால் தாக்குவதையும். அதன்பின் சனம் மிகவும் கோபமடைந்து பேசுவதையும் நாம் காண முடிகிறது. சுரேஷின் இந்த வெறுக்கத்தக்க செயலை ரசிகர்களும் கமெண்ட் செய்து வருகின்றனர்.

Suresh hits sanam shetty in bigg boss house சனம் ஷெட்டியை தாக்கிய சுரேஷ்

தொடர்புடைய இணைப்புகள்

Suresh hits sanam shetty in bigg boss house சனம் ஷெட்டியை தாக்கிய சுரேஷ்

People looking for online information on Biggboss, Sanam, Suresh will find this news story useful.