www.garudabazaar.com

பிக்பாஸ் வீட்டில் நுழையும் மேலும் ஒரு பெண் போட்டியாளர்?... சூப்பர் இனிமே டெய்லி அதிரடி தான்..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் நிகழ்ச்சி பல திருப்பங்களுடன், விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் தினமும் நடக்கும் சண்டை சச்சரவுகள் மூலம் பலரது முகத்திரை கிழிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த வாரம் புகழ்பெற்ற விஜே அர்ச்சனா பிக்பாஸ்  வீட்டிற்குள் நுழைந்தார். நுழைந்தவுடனேயே பிக்பாஸ் அவருக்கு டாஸ்க் கொடுக்க, போட்டியாளர்களுக்கு விருதுகள் வழங்கினார். மேலும் கடந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து நடிகை ரேகா விடைபெற்றார். 

Popular female star to entry biggboss after archanaபிக்பாஸ் வீட்டில் நுழையும் பெண் போட்டியாளர்

பிக் பாஸ் தமிழ் சீசன் 4 வெற்றிகரமாக தொடங்கி ஓடிக் கொண்டிருக்கிறது. மேலும் விறுவிறுப்பை கூட்ட அடுத்தடுத்து வைர்ல்டு கார்டு போட்டியாளர்கள் இறக்கப்படுவது வழக்கம். இந்நிலையில் பிக்பாஸ் வீட்டில் அடுத்ததும் ஒரு பெண் பிரபலம் தான் நுழைய இருப்பதாக தகவல்கள் வைரலாகிறது. ஆம் புகழ் பெற்ற பாடகி மற்றும் ஆர்ஜே சுசித்ரா நுழைய உள்ளார் என்று கூறப்படுகிறது. எனினும் இது எந்த வகையில் உண்மை என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

பிக்பாஸ் வீட்டில் நுழையும் மேலும் ஒரு பெண் போட்டியாளர்?... சூப்பர் இனிமே டெய்லி அதிரடி தான்..! வீடியோ

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Popular female star to entry biggboss after archanaபிக்பாஸ் வீட்டில் நுழையும் பெண் போட்டியாளர்

People looking for online information on Biggboss, Suchitra will find this news story useful.