www.garudabazaar.com

'பிக்பாஸ்' கூட அப்படி பண்ணல... எங்க சனம் 'வெறித்தனம்' குவியும் ஆதரவு!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நேற்று போட்டியாளர்கள் தங்களை தாங்களே வரிசைப்படுத்தி ஒன்று முதல் பதிமூன்று வரை நின்றனர். இதில் பாலாஜி முருகதாஸ்-சனம் இடையே பெரும் சண்டை நிகழ்ந்தது. அவர் ஒரு கால் மட்டுமே பேசியதால், 7-ம் நம்பரில் நிற்க வேண்டும் என பாலாஜி சொல்ல மற்ற போட்டியாளர்களும் அதை வழிமொழிந்தனர். ஆனால் சனம் எதற்கும் அசரவில்லை.

Netizens praised Sanam Shetty for her bold Attitude

ஆனானப்பட்ட பாலாஜி முருகதாஸையே வச்சு செய்து ஆரிக்கு அடுத்து இரண்டாவது போட்டியாளராக நின்றார். அப்போது அவர் செய்தது நியாயமில்லை என அர்ச்சனா, பாலாஜி முருகதாஸ், அனிதா அனைவரும் கருத்து தெரிவித்தனர். ரியோ, சோமுடன் சென்று பிக்பாஸ் ஸ்டார் ரேட்டிங் வைத்து இதை தேர்ந்தெடுக்கலாம் என அவருக்கே ஆலோசனை கொடுத்தார்.

ஆனால் டாஸ்க்கை சரியாக செய்யாத போட்டியாளர்களுக்கு லக்ஸுரி பட்ஜெட்டை கட் செய்த பிக்பாஸ் சனமிற்கு கட் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதைப்பார்த்த ரசிகர்கள் பிக்பாஸ் கூட அப்படி செய்யல, ஆனா இவங்க சனமை ரொம்ப டார்கெட் செய்கின்றனர் என கருத்து தெரிவித்து வருகின்றனர். சனமின் பிக்பாஸ் ஆட்டம் ரசிகர்களை கவர்ந்துள்ளது.

தொடர்புடைய இணைப்புகள்

Netizens praised Sanam Shetty for her bold Attitude

People looking for online information on Bigg Boss 4 Tamil will find this news story useful.