சன் டிவி -யில் ஒளிபரப்பான பிரபல சீரியல் நடிகைக்கு திருமணம்! மாப்பிள்ளை யார் தெரியுமா?
முகப்பு > சினிமா செய்திகள்கோவா: சன் டிவியில் ஒளிபரப்பான பிரபல சீரியலின் நடிகை இன்று (27.01.2022) திருமணம் செய்துள்ளார்.
பிரபல சீரியல் நடிகையும், பாலிவுட் நடிகையுமான மௌனி ராய்க்கு திருமணம் நடந்துள்ளது. கடந்த 2007 ஆம் ஆண்டு விளம்பர மாடலாக அறிமுகமான மௌனி ராய் அதன் பின்னர் 2011 ஆம் ஆண்டு வெளியான பஞ்சாபி மொழிப்படமான ஹீரோ ஹிட்லர் இன் லவ் படத்தில் கதாநாயகியாக அறிமுகம் ஆனார்.
2017 வரை சீரியலில் நடித்து வந்த மௌனி ராய்க்கு பெரும்பாலான ரசிகர்களை உருவாக்கியது நாகினி சின்னத்திரைத் தொடர்தான். இந்தியில் எடுக்கப்பட்டு ஒளிபரப்பான இந்தத் தொடர் ஹிட் கொடுத்ததையடுத்து தமிழ் மொழியில் டப்பிங் செய்யப்பட்டு ஒளிபரப்பப்பட்டது. தற்போது ரன்பீர் கபூர், ஆலியாபட் இணைந்து நடித்திருக்கும் “பிரம்மாஸ்திரா‘‘ திரைப்படத்திலும் இவர் நடித்து வருகிறார்.
மாடல், சின்னத்திரை, வெள்ளித்திரை எனப் பயணித்து வரும் 36 வயதான மௌனி ராயும், கேரளாவைச் சார்ந்த பிரபல தொழிலதிபருமான சூரஜ் நம்பியாரும் காதலித்து வந்தனர். அவ்வப்போது இருவரும் சேர்ந்து இருக்கும் புகைப்படங்களை சமூகவலைதளங்களில் பதிவேற்றி வந்தார். இந்நிலையில் கோவாவில் கேரள, வங்காள முறைப்படி இருவருக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது.
இது குறித்து சுராஜ் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில், 'என்னுடைய சிறந்த நண்பியை திருமணம் செய்திருக்கிறேன். என்னை அதிர்ஷ்டசாலியாக உணர்கிறேன்!' என பதிவிட்டிருக்கிறார். மெளனி ராய்யும், 'கடைசியாக என்னவனைக் கண்டுபிடித்துவிட்டேன்!' எனப் பதிவிட்டிருக்கிறார்.
மேலும் செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- Karthik Hugs Sundari Thinking As Anu Sun TV Sundari Serial
- Sivakarthikeyan Cousin Aruvi Arun Prabhu Purushothaman Marriage
- 8 Thottakkal Jiivi Vetri Actor Vetri Marriage Viral Photo
- Marriage Strike Trending Ram Gopal Varma Tweet Over Divorce
- Netizens Trolling The Plastic Surgery Of Scene Sun Tv Roja Serial
- Vijay Tv Bharathi Kannamma Sun TV Sundari Serial Common Factor
- Trending Post Creates Nayanthara Vignesh Shivan Marriage Talks
- Kasedhan Kadavulada Satellite Digital Rights Bagged By Sun TV
- Kamalhaasan Tweet Over Women Marriage Legal Age Raise Amend
- Kangana Ranaut Is In Love? The 'Thalaivi' Actress Opens Up About Her Marriage Plans
- Aryan Shabana Marriage Video Emotional Shabana Speech
- Why Was Pavni Reddy's Second Marriage Stopped? Actress Finally Opens Up To Imman Annachi In BB5 House
தொடர்புடைய இணைப்புகள்
- Mouni Roy Wedding Photos - Photos
- സൂരജിന്റെ കൈ പിടിച്ച് മലയാളത്തിന്റെ മരുമകളായി നാഗകന്യക; വൈറലായി കേരള സ്റ്റൈൽ വിവാഹം
- '2வது திருமணம் செய்ய ஆசையா?'.. Cute Expressionல் 'அக்கா சொல்லும் 3 ப்ரீ டிப்ஸ்'..!
- 'காதல் டூ கல்யாணம்'❤️ கலங்கி நின்ற காதலன்..! மனதில் நின்ற காதலியே.. மனைவியாக வரும்போது😍
- 'காதலாகி கசிந்துருகி கண்ணீர் மல்கி..' Unconditional காதலால் கலங்கி நின்ற காதலன் ! True லவ்வு😍❤️
- "டான்ஸ் ஆடுனது பிரச்சனை இல்ல".. 'மாப்பிள்ளை தான்..?'.. குண்டை தூக்கிப்போட்ட மணமகள்
- 'நின்று போன கல்யாணத்துக்கு புது விளக்கம் கொடுத்த மணமகள்'.. பகீர் பேட்டி
- SK மச்சான் Director Arun Prabhu திருமணம் 😍❤️ Teena, Arun Prabhu Wedding 🥳
- 'கடைசி நேரத்தில் மாப்பிள்ளையை மாற்றியது ஏன்?'.. உண்மையை உடைத்த மணமகள்..! பரபரப்பு பேட்டி
- நடிகை Nithya Das அதிரடி முடிவு... Serial-ல் இருந்து விலகினார் | Kannana Kanne
- மாப்பிள்ளையுடன் மச்சினிச்சி.. 'இந்த சின்ன சந்தோஷத்துக்கு தான் கொழுந்தியா வேணும்னு
- 'மகள் திருமணத்திற்கு வந்த இறந்து போன அப்பா'.. Surprise கொடுத்த மாப்பிள்ளை ! ஆனந்த கண்ணீரில் அரங்கம்😭