www.garudabazaar.com

சுஷாந்த் சிங் மரணம்.,கொலையாக இருக்கலாம்.! - பல காரணங்களை அடுக்கும் சுப்பிரமணியன் சுவாமி.

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சுஷாந்த் சிங் மரணம் தொடர்பாக எம்.பி சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ள கருத்து பரபரப்பி கிளப்பியுள்ளது. 

சுஷாந்த் சிங் மரணம் - சுப்பிரமணிய சுவாமி கருத்து | Subramanian Swamy opens on Sushant Singh Rajput Suicide or Murder

பாலிவுட் சினிமாவில் இளம் நடிகராக கலக்கி வந்த சுஷாந்த் சிங், அண்மையில் தற்கொலை செய்து கொண்டது நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. பாலிவுட் சினிமாவில் நிலவும் Nepotism-தான் இதன் காரணம் எனவும், சுஷாந்த் மன அழுத்தத்தில் இருந்தார் எனவும் கூறப்பட்டது.

சுஷாந்த் சிங் மரணம் - சுப்பிரமணிய சுவாமி கருத்து | Subramanian Swamy opens on Sushant Singh Rajput Suicide or Murder

இந்நிலையில் பா.ஜ.க எம்.பி சுப்பிரமணியன் சுவாமி சுஷாந்த் சிங் மரணம் தொடர்பாக வெளியிட்டுள்ள பதிவு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், சுஷாந்த் சிங்கின் மரணம் கொலையாக இருக்கலாம் என அவர் தெரிவித்துள்ளார். மேலும் இதற்கு அடுக்கடுக்கான காரணங்களையும் அவர் வெளியிட்டுள்ளார். சுஷாந்த் சிங்கின் மரணத்தில் அவரது காதலியான ரியாவுக்கு சம்பந்தம் இருப்பதாக கூறப்பட்டு வரும் நேரத்தில், சுப்பிரமணியன் சுவாமி வெளியிட்டுள்ள பதிவில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. 

 

தொடர்புடைய இணைப்புகள்

சுஷாந்த் சிங் மரணம் - சுப்பிரமணிய சுவாமி கருத்து | Subramanian Swamy opens on Sushant Singh Rajput Suicide or Murder

People looking for online information on Subramanian Swamy, Sushant Singh Rajput will find this news story useful.