www.garudabazaar.com

அயலான் படம் எப்போ ரிலீஸ் ஆகும்?.. சிவகார்த்திகேயன் சொன்ன லேட்டஸ்ட் அப்டேட்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

அயலான் படத்தின் ரிலீஸ் குறித்த அப்டேட்டை சிவகார்த்திகேயன் கொடுத்துள்ளார்.

SivaKarthikeyan answer about Ayalaan Movie Release

Images are subject to © copyright to their respective owners.

Also Read | புது வீடு கட்டி பால் காய்ச்சிய பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை சுஜிதா.. வைரல் போட்டோஸ்

"டான்" படத்துக்கு பின், ப்ரின்ஸ் படத்தில் சிவகார்த்திகேயன் நடித்திருந்தார்.

இந்த ப்ரின்ஸ் படம்  கடந்தாண்டு தீபாவளியை முன்னிட்டு  அக்டோபர் மாதம் 21 ஆம் தேதி வெளியானது .

ப்ரின்ஸ், படத்தையடுத்து சிவகார்த்திகேயன் அடுத்த படமாக 'மாவீரன்' படத்தில் இயக்குனர் மடோன் அஸ்வினுடன் இணைந்துள்ளார்.

SivaKarthikeyan answer about Ayalaan Movie Release

Images are subject to © copyright to their respective owners.

மடோன் அஸ்வின், யோகிபாபு நடிப்பில் வெளியான 'மண்டேலா' படத்தை இயக்கி இரண்டு தேசிய விருதை வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த மாவீரன் படத்திற்கு தெலுங்கில் இந்த படத்திற்கு மஹாவீருடு என பெயரிடப்பட்டுள்ளது. இந்த மாவீரன் படத்தை பிரின்ஸ் படத்தை தயாரிக்கும் சாந்தி டாக்கிஸ் நிறுவனம் தயாரிக்கிறது. முழுவீச்சில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

SivaKarthikeyan answer about Ayalaan Movie Release

Images are subject to © copyright to their respective owners.

இந்நிலையில் சிவகார்த்திகேயன், ஆகஸ்ட் 14, 1947 படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டார்.‌ அப்போது அவரிடம் பத்திரிகையாளர்கள் அயலான் படத்தின் ரிலீஸ் குறித்து கேள்வி கேட்டனர். இதற்கு பதில் அளித்த சிவகார்த்திகேயன், அயலான் படத்தின் படப்பிடிப்பு அனைத்தும் முடிந்து விட்டது. இந்த ஆண்டு இறுதிக்குள் படம் ரிலீஸ் ஆகும். படத்தின் கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் பணிகள் நடைபெற்று வருகின்றன" என பதில் அளித்துள்ளார்.

SivaKarthikeyan answer about Ayalaan Movie Release

Images are subject to © copyright to their respective owners.

அயலான் படத்தினை கேஜேஆர் ராஜேஷ் தயாரித்து வருகிறார். நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய, ஏ. ஆர். ரஹ்மான் இசையில் ரவிகுமார் இந்த படத்தினை இயக்கி வருகிறார். சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங் நடித்துள்ளார்.

Also Read | "மறுபடியும் யாரையாவது Dating பண்ணுங்க".. ரசிகரின் கேள்விக்கு சமந்தா அளித்த செம்ம பதில்!

தொடர்புடைய இணைப்புகள்

SivaKarthikeyan answer about Ayalaan Movie Release

People looking for online information on Ayalaan, Ayalaan Movie, Ayalaan Movie Release Update, Sivakarthikeyan will find this news story useful.