www.garudabazaar.com

குழந்தையின் போட்டோவை வெளியிட்ட பாடகி ரம்யா... அப்டியே அம்மா ஜாடை... வாழ்த்தும் ரசிகர்கள்..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் பாடகி ரம்யா. கடந்த ஆண்டு நடிகர் சத்யாவை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு சமீபத்தில் அழகிய ஆண் குழந்தை பிறந்தது. இந்நிலையில் இருவரும் விஜய் டிவியில் ஒளிபரப்பான Mr & Mrs சின்னத்திரை நிகழ்ச்சியில் பங்கு கொண்டு சிறப்பாக விளையாடினார். இரண்டாம் இடத்தைப் பிடித்திருந்த நிலையில் ஜுரம் காரணமாக அவர்கள் போட்டியில் இருந்து வெளியேறியதாக சமீபத்தில் தெரிவித்திருந்தனர்.

Singer ramya nsk release baby photo for first time குழந்தையின் போட்டோவை வெளியிட்ட ரம்யா

இந்நிலையில் மூன்று மாதங்கள் கழித்து தனது குழந்தையுடன் இருக்கும் வீடியோ ஒன்றை முதல் முறையாக  வெளியிட்டுள்ளார். இப்பொழுதே குழந்தைக்கு பாடல் பயிற்சி கொடுக்க, அம்மாவுடன் சேர்ந்து குழந்தையும் ராகத்திற்கு ஏற்ப குரல் எழுப்புவது பார்ப்பதற்கு மிகவும் க்யூட்டாக இருக்கிறது. மேலும் குழந்தைக்கு ரியான் என்று பெயரிட்டு உள்ளனர். ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Singer ramya nsk release baby photo for first time குழந்தையின் போட்டோவை வெளியிட்ட ரம்யா

People looking for online information on Baaby, Biggboss, Ramya will find this news story useful.