www.garudabazaar.com

சிம்பு ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்.. மதுரை தரிசனம்.. வைரலாகும் போட்டோ..!! இசையமைப்பாளரும் ரெடி.

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சிம்புவின் லேட்டஸ்ட் புகைப்படம் இணையத்தில் வைரல் அடித்து வருகிறது. 

சிம்புவின் லேட்டஸ்ட் போட்டோ வைரல் | Simbu's latest photo goes viral and str 39 music director

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக வலம் வருபவர் சிம்பு. சிறுவயதில் இருந்தே நடித்து வரும் இவர், பல ஹிட் படங்களை கொடுத்துள்ளார். இவர் தற்போது வெங்கட் பிரபு இயக்கும் மாநாடு படத்தின் நடித்து வருகிறார். கொரோனா வைரஸ் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மாநாடு ஷூட்டிங், விரைவில் தொடங்கவுள்ளது. அதற்கு முன்னர் இவர் தற்போது சுசீந்திரன் இயக்கும் படத்தில் நடிக்கவுள்ளார். 

சிம்புவின் லேட்டஸ்ட் போட்டோ வைரல் | Simbu's latest photo goes viral and str 39 music director

இந்நிலையில் தற்போது சிம்புவின் லேட்டஸ்ட் புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது.  மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தரிசனம் செய்த சிம்பு, மாஸ்க் அனிந்தபடி வரும் புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரல் அடித்து வருகிறது. மேலும் சுசீந்திரன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் படத்தின் இசையமைப்பாளராக தமன் ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. விஜய்யின் 65-வது படத்திற்கும் தமன் இசையமைப்பதாக கூறப்படுவது குறிப்பிடத்தக்கது. 

 

 

தொடர்புடைய இணைப்புகள்

சிம்புவின் லேட்டஸ்ட் போட்டோ வைரல் | Simbu's latest photo goes viral and str 39 music director

People looking for online information on S Thaman, Simbu, Str, STR 39, Suseenthiran will find this news story useful.