www.garudabazaar.com

Breaking : சிம்பு படம் பற்றிய செம மாஸ் தகவல். அட.., இந்த சூப்பர் நடிகைதான் ஹீரோயின்.!!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சிம்பு நடிக்கும் புதிய திரைப்படம் குறித்து பிரத்யேக தகவல் தற்போது தெரிய வந்துள்ளது. 

சிம்பு படத்தின் ஹீரோயின் | Exclusive news on simbu suseenthiran film heroine

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக வலம் வருபவர் சிம்பு. சிறுவயதில் இருந்தே நடித்து வரும் இவர், பல ஹிட் படங்களை கொடுத்துள்ளார். இவர் தற்போது வெங்கட் பிரபு இயக்கும் மாநாடு படத்தின் நடித்து வருகிறார். கொரோனா வைரஸ் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மாநாடு ஷூட்டிங், விரைவில் தொடங்கவுள்ளது.

சிம்பு படத்தின் ஹீரோயின் | Exclusive news on simbu suseenthiran film heroine

இந்நிலையில் தற்போது சிம்பு இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். இத்திரைப்படம் குறித்து பிரத்யேக தகவல் தெரிய வந்துள்ளது. இத்திரைப்படத்தில் நடிகை நிதி அகர்வால் தற்போது ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளாராம். இவர் ஜெயம் ரவி நடித்த பூமி திரைப்படத்தில் நடித்துள்ளார். சிம்பு சினி ஆர்ட்ஸ் தயாரிக்கும் இத்திரைப்படத்தின் ஷூட்டிங் குறுகிய காலத்தில் நடத்தி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளதாம். 

 

மேலும் செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

சிம்பு படத்தின் ஹீரோயின் | Exclusive news on simbu suseenthiran film heroine

People looking for online information on Nidhi Agarwal, Simbu, Str, Suseenthiran will find this news story useful.