www.garudabazaar.com

வேற லெவல் புது லுக்கில் மாஸாக சிம்பு மற்றும் அருண் விஜய் - வைரலாகும் ஃபோட்டோஷூட் வீடியோ

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் அருண் விஜய், விஜய் ஆண்டனியுடன் இணைந்து 'அக்னி சிறகுகள்', 'சினம்', 'பாக்ஸ்ர்' உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். அவர் தனது வொர்க் அவுட் வீடியோக்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர அது அடிக்கடி வைரலாகி வருவது வழக்கம்.

Actor Arun Vijay and STR Photoshoot Video goes Viral | அருண் விஜய் மற்றும் சிம்புவின் ஃபோட்டோ ஷூட் புகைப்படங்கள் செம வைரல்

இந்நிலையில் மிரட்டலான மீசையுடன் செம மாஸ் லுக்கில் அவரது ஃபோட்டோ ஷூட் வீடியோவை தற்போது பகிர்ந்துள்ளார். அவை ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. இந்த ஃபோட்டோ ஷூட் புகைப்படங்களை வருகிற அக்டோபர் 2 ஆம் தேதி வெளியிடுவேன் என்று அறிவித்துள்ளார்.

இதே போல நடிகர் சிம்புவின் போட்டோ ஷூட் ஒன்று வைரலாகி வருகிறது. அதில் செம ஸ்டைலிஷாக இருக்கிறார் சிம்பு. நடிகர் சிம்பு இந்த லாக்டவுனில் கடுமையான உணவுக்கட்டுப்பாடு மற்றும் உடற்பயிற்சியின் மூலம் 25 கிலோ குறைத்திருக்கிறாராம். வெங்கட் பிரபுவின் மாநாடு படத்தில் நடித்து வரும் அவர், அதற்கு முன்பாக சுசீந்திரன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கிறாராம்.

வேற லெவல் புது லுக்கில் மாஸாக சிம்பு மற்றும் அருண் விஜய் - வைரலாகும் ஃபோட்டோஷூட் வீடியோ வீடியோ

Tags : Str, Simbu

தொடர்புடைய இணைப்புகள்

Actor Arun Vijay and STR Photoshoot Video goes Viral | அருண் விஜய் மற்றும் சிம்புவின் ஃபோட்டோ ஷூட் புகைப்படங்கள் செம வைரல்

People looking for online information on Simbu, Str will find this news story useful.