‘விழிப்பா இருங்க!’.. ஆபாச பட வழக்கில் கணவர் கைதான பின், ஷில்பா ஷெட்டி பகிர்ந்த ‘முதல்’ பதிவு!
முகப்பு > சினிமா செய்திகள்ஆபாச வழக்கு தொடர்பாக ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ரா கைது செய்யப்பட்ட பின்னர், நடிகை ஷில்பா ஷெட்டி தனது முதல் இன்ஸ்டாகிராம் பதிவை வெளியிட்டுள்ளார்.
ஆபாசப் படங்களை உருவாக்குவது மற்றும் சில ஆப்ஸ் மூலம் அவற்றை வெளியிடுவது தொடர்பான வழக்கில், கடந்த திங்கள் கிழமை திங்கள்கிழமை (ஜூலை 19) இயக்குநர் ராஜ் குந்த்ரா மும்பை போலீசாரால் கைது செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
இதனிடையே நடிகை ஷில்பா ஷெட்டி தனது படப்பிடிப்பிலிருந்தும், அவரது சமூக ஊடக பக்கங்களிலிருந்தும் சற்று ஓய்வு எடுத்துக் கொண்டார். பின்னர், நேற்றிரவு, அவர் தனது இன்ஸ்டா ஸ்டோரியில், ஜேம்ஸ் தர்பாரின் வாக்கியங்களை மேற்கோள் காட்டி ஒரு புத்தகத்திலிருந்து ஃபோட்டோ ஒன்றை பகிர்ந்துள்ளார், அதில், ““Do not look back in anger, or forward in fear, but around in awareness!(கோபத்தில் திரும்பிப் பார்க்க வேண்டாம் அல்லது பயத்தில் முன்னோக்கிப் பார்க்க வேண்டாம் ஆனால் சுற்றி விழிப்புணர்வுடன் இருங்கள்)” குறிப்பிடப் பட்டுள்ளது.
மேலும், “எங்களை காயப்படுத்தியவர்கள், நாங்கள் உணர்ந்த ஏமாற்றங்கள், நாங்கள் அனுபவித்த துரதிர்ஷ்டம் ஆகியவற்றின் மீதான கோபத்துடன் திரும்பிப் பார்க்கிறோம். நாங்கள் எங்கள் வேலையை இழக்க நேரிடும், நோய்க்கு ஆட்படலாம், அல்லது நேசிப்பவரின் மரணத்தை காண நேரும் என்கிற அச்சத்தை நாங்கள் எதிர்நோக்குகிறோம்.” என்று குறிப்பிடப் பட்டுள்ளது.
தொடர்ந்து, “நான் உயிருடன் இருப்பதற்கு அதிர்ஷ்டசாலி என்பதை அறிந்து ஆழ்ந்த மூச்சு விடுகிறேன். நான் கடந்த கால சவால்களில் இருந்து தப்பித்தேன், எதிர்காலத்தில் சவால்களில் இருந்து தப்பிப்பேன். இன்று என் வாழ்க்கையை வாழ்வதில் இருந்து என்னை திசை திருப்ப எதுவும் தேவையில்லை.” என அந்த எழுத்துக்கள் பொருள் தருகின்றன.
தவிர, இந்த வழக்கில் ஷில்பா ஷெட்டி சம்பந்தப்படவில்லை என்பதை மும்பை போலீசார் உறுதிப்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- Shilpa Shetty's First Post After Husband Raj Kundra's Arrest In Pornography Case Is Going Viral
- "I Was Asked For A Nude Audition...": Actress Reveals Shocking Details About Raj Kundra
- "I Am Going To Expose...": Thalaivi Actress Kangana Ranaut Reacts To Raj Kundra's Arrest
- Shilpa Shettys Husband Raj Kundra Arrested Over Pornography Case
- "Making Porn Films" - Shilpa Shetty Husband Raj Kundra Arrested
- Shilpa Yoga Video Viral Amid Raj Kundra Allegation Over Ex Wife
- Shilpa Shetty’s Throwback Nostalgic Video From Japan
- Actress Shilpa Shetty Reveals Her Fitness Journey And Experience
- Shilpa Shetty Teaches Yoga On International Yoga Day
- ஷில்பா ஷெட்டியின் அசத்தலான டிக்டாக் கலக்ஷன் | Shilpa Shetty Is Lovely Tiktok Video Collection Is Here
- After 20 Years, Kushi Actress’ Vaathi Coming Dance Goes Viral Ft Shilpa Shetty Thalapathy Vijay Master
- Shilpa Shetty Shares A 'sattu' Drink Recipe For Summer
தொடர்புடைய இணைப்புகள்
- "நிர்வாணமாக நடிக்க சொன்னார் ஷில்பா ஷெட்டியின் கணவர்" - நடிகை பரபரப்பு புகார் | Sagarika Shona
- ARRESTED: ஆபாச பட வீடியோ... SHILPA SHETTY கணவர் கைது! Raj Kundra
- WOW😍 தமிழில் பாடி அசத்தும் Shilpa! Quarantine சேட்டைகள்😂 | Rowdy Baby | Samajavaragamana
- Shilpa Shetty And Raj Kundra | Don't Miss The Actresses Colourful Holi Celebrations - Slideshow
- Shilpa Shetty Celebrates Ganesh Chaturthi - Photos
- Jacobinte Swargarajyam | Post-Premam era - List of Malayalam films celebrated in Tamil Nadu! - Slideshow
- Jacobinte Swargarajyam | 31 Best Feel Good Malayalam Films post 2000! - Slideshow
- Jacobinte Swargarajyam | 12 recent Malayalam films you shouldn’t be saying you haven’t watched - Slideshow
- JACOBINTE SWARGARAJYAM | Biggest box office hits of Malayalam so far in 2016. - Slideshow
- Namitha | Tamil heroines who have beautiful tattoos! - Slideshow
- Namitha | Top Tamil Cinema Celebrities Wedding photos - Slideshow
- Namitha | Actors showering love on animals! - Slideshow