www.garudabazaar.com

Big Boss கவினின் அடுத்த படத்தின் தெறி அப்டேட்! கவினுக்காக பாடலை வெளியிட்ட அனிருத்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தற்போது நடிகர் கவின் 'லிஃப்ட்' படத்தில் கதாநாயகனாக நடித்துக்கொண்டிருக்கிறார். கவினுக்கு ஜோடியாக, அமிர்தா ஐயர் நடித்துள்ளார்.

hey bro bigboss kavin next film update announced

இப்படத்தை வினீத் வரபிரசாத் இயக்குகிறார். ஏகா என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தால் இந்தப்படம் தயாரிக்கப்படுகிறது. பிரிட்டோ மைக்கேல் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.

hey bro bigboss kavin next film update announced

‘லிப்ட்’ படத்தின் இரண்டாவது பாடலை சிங்கிளாக இன்று (ஜூலை 22) மாலை 5 மணிக்கு இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் வெளியிட்டுள்ளார். ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்த வெளியீடு ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது.

 

ஏற்கனவே நடிகர் சிவகார்த்திக்கேயன் குரலில், இந்த படத்தின் ’என்ன மயிலு’ பாடல் வெளிவந்து ஹிட்டடித்தது குறிப்பிடத்தக்கது. நடிகர் கவின் அடுத்து 'லிஃப்ட்' படத்திற்குப் பிறகு 'ஆகாஷ்வானி' என்ற வலைத் தொடரில் நடிக்க இருக்கிறார். மேலும் நடிகர் கவின், இயக்குனர் நெல்சன் திலிப்குமாரின் உதவியாளராக, ‘பீஸ்ட்’ படத்தில் பணியாற்றி வருகிறார்.

BIG BOSS கவினின் அடுத்த படத்தின் தெறி அப்டேட்! கவினுக்காக பாடலை வெளியிட்ட அனிருத்! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

hey bro bigboss kavin next film update announced

People looking for online information on Amritha Aiyer, Anirudh Ravichander, Beast, Kavin, Lift will find this news story useful.