www.garudabazaar.com

"Ex மனைவி மீது கள்ளக்காதல் குற்றம் சாட்டிய ராஜ் குந்த்ரா!".. கூலாக யோகா பண்ணும் ஷில்பா!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர்  ராஜ் குந்த்ரா. இவர் அண்மையில் வெளியிட்ட சர்ச்சைக்குரிய தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Shilpa yoga video viral amid raj kundra allegation over ex wife

அதன்படி ராஜ் குந்த்ரா தமது சகோதரியின் கணவருடன் தனது முன்னாள் மனைவிக்கு தொடர்பு இருந்ததை அறிந்து அதிர்ச்சி அடைந்ததாகவும் அதனால் தான் அவரை விவாகரத்து செய்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

ராஜ் குந்த்ராவுக்கு கவிதா என்பவருடன் முதலில் திருமணம் நடந்தது. அதன் பின் ராஜ்குந்த்ரா மற்றும் கவிதா இருவரும் லண்டனில் வசித்து வந்ததாகவும் அப்போது  ராஜ் குந்த்ராவின் சகோதரியின் கணவருடன் கவிதா தொடர்பு வைத்திருந்ததாக கூறப்பட்டடதால்  கவிதாவை விவாகரத்து செய்ததாக ராஜ் குந்த்ரா குறிப்பிட்டுள்ளார்.

பின்னர் ஷில்பா ஷெட்டியை ராஜ் குந்த்ரா காதலித்து திருமணம் செய்துகொண்டார். இதன் பின்னர் தானும் தம் முதல் மனைவியும் பிரிய ஷில்பா ஷெட்டி காரணம் அல்ல என ராஜ் குந்த்ரா கூறியிருந்தார். இதனிடையே ஷில்பா ஷெட்டி shared suffering என்கிற ஒரு புத்தக குறிப்பின் புகைப்படத்தை feel the heal என்று குறிப்பிட்டு பதிவிட்டார்.

இந்நிலையில் மீண்டும் தமது யோகா வீடியோக்களை பதிவிட்டு அசத்தி வருகிறார். அந்த வகையில் தற்போது பார்ஸ்வ சுகாசனா செய்து மனதை அமைதியாக வைத்துக்கொள்வதற்கு இதைச் செய்வதாக குறிப்பிட்டு பதிவிட்டிருக்கிறார்.

ALSO READ: மணிவண்ணன் நினைவு நாளில் "விஜய்க்கும் தனுஷ்க்கும் நன்றி!!" சொல்லி சத்யராஜ் உருக்கம்!

Shilpa yoga video viral amid raj kundra allegation over ex wife

People looking for online information on Raj Kundra, Shilpa Shetty will find this news story useful.