www.garudabazaar.com

பில்லா முதல் பாகுபலி வரை..!! - சந்தானம் நடிக்கும் பிஸ்கோத் பட ட்ரெய்லர்.! செம கலாய்ம்மா.!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் சந்தானம் நடித்துள்ள பிஸ்கோத் படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது. 

சந்தானம் நடிக்கும் பிஸ்கோத் படத்தின் ட்ரெய்லர் | Santhanam's Biskoth trailer released with complete laugh riot

தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக பிசியாக வலம் வந்தவர் சந்தானம். இதையடுத்து இவர்  தற்போது முழு நேர கதாநாயகனாக கலக்கி வருகிறார். இவர் நடித்த தில்லுக்கு துட்டு, ஏ-1 உள்ளிட்ட படங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தன. தற்போது இவர் இயக்குநர் ஆர்.கண்ணன் இயக்கித்தில் நடித்துள்ள திரைப்படம்தான் பிஸ்கோத். 

சந்தானம் நடிக்கும் பிஸ்கோத் படத்தின் ட்ரெய்லர் | Santhanam's Biskoth trailer released with complete laugh riot

இந்நிலையில் பிஸ்கோத் படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது. முழுக்க முழுக்க நகைச்சுவையை மையப்படுத்தி இத்திரைப்படம் உருவாகியுள்ளது. பாகுபலி, பில்லா, ஸ்பார்டன் என பல படங்களை நகைச்சுவையாக ஸ்ப்பூஃப் செய்து லொல்லு சபா ஸ்டைலில் வெளியாகியுள்ள இந்த ட்ரெய்லர் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. ஆர்.கண்ணன் தயாரித்து இயக்கும் இத்திரைப்படத்தில் தாரா அலிஷா, சௌகார் ஜானகி, ஆடுகளம் நரேன், நான்கடவுள் ராஜேந்திரன், ஆனந்த் ராஜ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.. 

பில்லா முதல் பாகுபலி வரை..!! - சந்தானம் நடிக்கும் பிஸ்கோத் பட ட்ரெய்லர்.! செம கலாய்ம்மா.! வீடியோ

சந்தானம் நடிக்கும் பிஸ்கோத் படத்தின் ட்ரெய்லர் | Santhanam's Biskoth trailer released with complete laugh riot

People looking for online information on Biscoth, Biscoth Trailer, Santhanam will find this news story useful.