www.garudabazaar.com

28 வயதாகும் நடிகையை ரகசிய திருமணம் செய்த 59 வயது நடிகர் - தீயாய் பரவும் செய்தி

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சமூக வலைதளங்களில் டிரெண்டாகும் செய்தி 59 வது வயதாகும் ஹாலிவுட் நடிகர் ஷேன் பென்னிற்கும் 28 வயதாகும் லிலா லெய்லா ஜார்ஜிற்கும் இடையேயான திருமணம் தான்.

Popular 59 year old actor marries 28 year old actress, news goes viral | 59 வயதாகும் நடிகருக்கும் 28 வயதாகும் நடிகைக்கும் ரகசிய திருமணம்

இது நடிகர் ஷேன் பென்னின் 3வது திருமணம். ஏற்கனவே அவர் மடோனா மற்றும் ராபின் ரைட் ஆகியோரை திருமணம் செய்துள்ளார். மேலும் லெய்லாவுடன் கடந்த 4 வருடங்களாக ரிலேஷின்ஷிப்பில் இருந்ததாதக கூறப்படுகிறது.

Popular 59 year old actor marries 28 year old actress, news goes viral | 59 வயதாகும் நடிகருக்கும் 28 வயதாகும் நடிகைக்கும் ரகசிய திருமணம்

நடிகர் ஷேன் பென் தனது மனைவி லெய்லாவை விட 31 வருடங்கள் மூத்தவராம். மேலும் அவரது மாமியாருக்கு அவருக்கும் கிட்டத்தட்ட ஒரே வயது என்று கூறப்படுகிறது. இருவருக்கும் பிரபலங்களும் ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Popular 59 year old actor marries 28 year old actress, news goes viral | 59 வயதாகும் நடிகருக்கும் 28 வயதாகும் நடிகைக்கும் ரகசிய திருமணம்

Popular 59 year old actor marries 28 year old actress, news goes viral | 59 வயதாகும் நடிகருக்கும் 28 வயதாகும் நடிகைக்கும் ரகசிய திருமணம்

People looking for online information on Leila George, Tags Sean Penn, Wedding will find this news story useful.