www.garudabazaar.com

நீண்ட நாள் காதலியை கரம் பிடித்த இளம் இயக்குநர் - வைரலாகும் திருமண புகைப்படங்கள்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பிரபலங்களின் திருமணங்கள் கூட வெகு எளிமையாக நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக பிரபாஸ் ஹீரோவாக நடித்த 'சாஹோ' படத்தின் இயக்குநர் சுஜித்திற்கு நேற்று(02/08/2020 ) திருமணம் நடைபெற்றது.

Prabhas's Saaho director Sujeeth got hitched to Pravallika on Sunday, pics goes viral | பிரபாஸ் சாஹோ இயக்குநர் சுஜித்தின் திருமண புகைப்படங்கள் வைர

இயக்குநர் சுஜித் பல் மருத்துவருமான ப்ரவள்ளிகா (Pravallika) வை பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் முன்னிலையில் ஹைதராபாத்தில் கரம் பிடித்தார். இருவரும் நீண்ட வருடங்களாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

Prabhas's Saaho director Sujeeth got hitched to Pravallika on Sunday, pics goes viral | பிரபாஸ் சாஹோ இயக்குநர் சுஜித்தின் திருமண புகைப்படங்கள் வைர

பிரபல இசையமைப்பாளர் ஜிப்ரான் தனது ட்விட்டர் பக்கத்தில் இருவரது திருமண புகைப்படங்களை பகிர்ந்து அவருக்கு திருமண வாழ்தத்து தெரிவித்தார். இதனையடுத்து சுஜித்தின் திருமண புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகியது.

Prabhas's Saaho director Sujeeth got hitched to Pravallika on Sunday, pics goes viral | பிரபாஸ் சாஹோ இயக்குநர் சுஜித்தின் திருமண புகைப்படங்கள் வைர

Prabhas's Saaho director Sujeeth got hitched to Pravallika on Sunday, pics goes viral | பிரபாஸ் சாஹோ இயக்குநர் சுஜித்தின் திருமண புகைப்படங்கள் வைர

People looking for online information on Pravallika, Sujeeth will find this news story useful.