இது தான் என் கடைசி ஷூட் - பிரபல நடிகை பகிர்ந்த ஃபோட்டோ - அதுக்கு பிறகு என்ன பண்ணப்போறாங்களாம்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கொரோனா வைரஸின் தாக்கம் காரணமாக மக்கள் பாதிக்கப்படுவது ஒரு புறம் இருக்க வணிகம் சார்ந்த செயல்பாடுகள் முற்றிலும் முடங்கியுள்ளது. அனைத்து விதமான படப்பிடிப்புகளும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. திரையரங்குகள் மூடப்பட்டுள்ளன.

சனம் ஷெட்டி ஊரடங்கிற்கு முன் தனது கடைசி ஃபோட்டோவை வெளியிட்டார் | Sanam Shetty shares her Last Photo shoot before lockdown for Coronavirus

திரையுலக பிரபலங்கள் கொரோனா வைரஸ் குறித்து மக்களுக்கு அவ்வப்போது விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக பதிவுகள் எழுதிவருகின்றனர். கொரோனா வைரஸில் இருந்து தங்களை தற்காத்துக் கொள்ள செய்ய வேண்டிய வழிமுறைகள் பற்றி அவர்கள் குறிப்பிட்டு வருகின்றனர்.

இந்நிலையில் நடிகை சனம் ஷெட்டி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது ஃபோட்டோவை பகிர்ந்து பதிவு ஒன்றை எழுதியுள்ளார். அதில், நான் தற்போது இங்கே செட்டிலாகி விட்டேன். ஊரடங்குக்கு முன் இது தான் என் கடைசி ஷூட்'' என்று பகிர்ந்துள்ளார்.

Entertainment sub editor