பிரபல நடிகருக்கு சாப்பாடு ஊட்டும் 'குட்டி' பொண்ணு... இணையத்தை கலக்கும் புதிய வீடியோ ..!
முகப்பு > சினிமா செய்திகள்கொரோனா நோய் தொற்று காரணாமாக 21 நாட்கள் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கி இருக்கின்றனர். பல்வேறு துறைகளும் வேலைகளை நிறுத்து வைத்துள்ளனர். அதில் சினிமா துறையும் ஒன்று. திரையரங்குகள் மூடப்பட்டு, படப்பிடிப்புகள் நிறுத்து வைக்கப் பட்டுள்ளன.

இந்நிலையில் நடிகர் நடிகைகள் வீட்டில் இருந்தே கொரோனா விழிப்புணர்வு பிரச்சாரங்களும் செய்து வருகின்றனர். அதே போல் வீட்டில் இருக்கும் நேரம் கிடைத்துள்ளதால் பலர் குடும்பத்தினர் உடன் வீடியோ மற்றும் புகைப்படங்கள் பகிர்ந்து வருகின்றனர். அப்படி சமீபத்தில் கே.ஜி.எப் நடிகர் யாஷ் தனது மகளுடன் இருக்கும் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். இந்தப் வீடியோ தற்போது மிகவும் வைரல் ஆகி வருகிறது.