www.garudabazaar.com

பிக்பாஸுக்கு பிறகு சம்யுக்தா வெளியிட்ட முதல் பதிவு... "இவங்க ஜெயிக்க அதிக வாய்ப்பு இருக்கு..."

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் நிகழ்ச்சி பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் ஆரம்பத்தில் அமைதியாக இருந்தாலும், தற்போது தனது கருத்துக்களை வேண்டிய இடத்தில் சரியாக பதிவிடுவதால் அனைவரது கவனத்தையும் பெற்றிருக்கிறார் சம்யுக்தா. இந்நிலையில் கடந்த வாரம் நாமினேட் செய்யப்பட்ட அனிதா, பிக்பாஸ் கொடுத்த பாஸை பெற்றதை அடுத்து அவர் சம்யுக்தாவை நாமினேட் செய்தார். 50 நாட்கள் கடந்த நிலையில் இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து சம்யுக்தா வெளியேறினார்.

samyuktha first interview after biggboss சம்யுக்தா வெளியிட்ட முதல் பதிவு

இந்நிலையில் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய பின் சம்யுக்தா முதல் முறையாக பேட்டி அளித்துள்ளார். அதில் நமக்கு தெரியாத பல பிரத்தியேக தகவல்களை அவர் கொடுத்துள்ளார். அப்போது பிக் பாஸ் நிகழ்ச்சியில் சரியாக விளையாடினாலும் கடைசியில் ஜெயிக்க முடியாது என்று யாரை நினைக்கிறீர்கள் என்று அவரிடம் கேட்டபோது, அவர் 'ஆஜித் சரியாக விளையாடுகிறார், ஆனால் அவர் ஜெயிப்பது கொஞ்சம் கஷ்டம்" என்று கூறுகிறார். பிறகு "ரம்யாவும் சரியாக விளையாடுகிறார், அவருக்கும் ஜெயிக்க அதிக வாய்ப்பு உள்ளது" என்று கூறியுள்ளார்.

பிக்பாஸுக்கு பிறகு சம்யுக்தா வெளியிட்ட முதல் பதிவு... "இவங்க ஜெயிக்க அதிக வாய்ப்பு இருக்கு..." வீடியோ

Tags : Samyuktha

தொடர்புடைய இணைப்புகள்

samyuktha first interview after biggboss சம்யுக்தா வெளியிட்ட முதல் பதிவு

People looking for online information on Samyuktha will find this news story useful.