’சில்லுக்கருப்பட்டி’ படத்தில் சமுத்திரக்கனி-சுனைனா இடையே இடம்பெற்ற காட்சி

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சமுத்திரக்கனி, சுனைனா, லீனா சாம்சனின் நடிப்பில் உருவான படம் 'சில்லுக்கருப்பட்டி'. ஹலிதா ஷமீம் இயக்கி உள்ள இத்திரைப்படம் வரும் வெள்ளி (25-12-19) அன்று திரைக்கு வர உள்ளது.

Samuthirakani, Sunaina's conversation scene from Sillu Karupatti movie is out now

நகரத்தில் 4 வேறுபட்ட ஜோடிகளுக்கு நிகழும் காதல் கதையை மையப்படுத்தி உருவாகும் இப்படத்துக்கு அபினந்தன் ராமானுஜம், மனோஜ் பரமஹம்சா, விஜய் கார்த்திக் கண்ணன், யாமினி யாக்ன மூர்த்தி என்று 4 பேர் ஒளிப்பதிவு செய்துள்ளனர்.

இப்படத்தில் சமுத்திரக்கனி, சுனைனா இடையே நடக்கும் உரையாடல் காட்சி தற்போது யூட்யூபில் வெளியாகி இருக்கிறது.

’சில்லுக்கருப்பட்டி’ படத்தில் சமுத்திரக்கனி-சுனைனா இடையே இடம்பெற்ற காட்சி வீடியோ

Entertainment sub editor