WOW ! - தெலுங்கு Bigg Bossக்கு குறித்து சமந்தா

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தெலுங்கில் ஸ்டார் மா டிவியில் பிக்பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. தமிழ் போலவே தெலுங்கிலும் இந்த நிகழ்ச்சி பெரும் வரவேற்பு உள்ளது. இந்த நிகழ்ச்சியை பிரபல நடிகர் நாகர்ஜூனா தொகுத்து வழங்குகிறார்.

Samantha wishes Nagarjuna about Kamal Haasan's Bigg Boss 3

இந்த நிகழ்ச்சியில் தமிழ் இயக்குநர் மற்றும் நடன இயக்குநருமான பாபா பாஸ்கர் கலந்துகொண்டுள்ளார். இந்நிலையில் இந்த நிகழ்ச்சி தற்போது டிஆர்பியில் முதல் இடம் பிடித்துள்ளதாம். மேலும் இதுவரை இருந்த அனைத்து ரெக்கார்ட்ஸ்களையும் உடைத்துள்ளதாம்.

இதுகுறித்து பத்திரிக்கையாளர் ஒருவரின் பதிவை பகிர்ந்த சமந்தா, வாவ் நாகர்ஜூனா அவர்களே இது அதிகபட்சம் என்று பெருமையாக குறிப்பிட்டுள்ளார். நாகர்ஜூனாவின் மகன் நாக சைதன்யாவை தான் அவர் திருமணம் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.