சாய் பல்லவி நடிக்கும் புதிய தமிழ்ப்படம்.. தமிழக ரிலீஸ் உரிமையை கைப்பற்றிய முன்னணி நிறுவனம்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சாய் பல்லவி நடிக்கும் புதிய தமிழ்ப்படத்தின் உரிமையை பிரபல நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

Sai Pallavi Gargi Movie Tamilnadu Theatrical Rights Bagged by Sakthi film factory

Also Read | 'விக்ரம்' பார்த்துட்டு இயக்குனர் ஷங்கர் ட்வீட்.. லோகேஷ் & அனிருத் பற்றி வைரல் பதிவு.!

அல்போன்ஸ் புத்திரன் இயக்கிய பிரேமம் மலையாள படத்தின் மலர் டீச்சர் கதாபாத்திரம் மூலம் கவனம் ஈர்த்தவர் சாய்பல்லவி. அதற்கு முன்பாக ’உங்களில் யார் அடுத்த பிரபுதேவா’ நடன நிகழ்ச்சியிலும் மற்றும் தாம்தூம் படத்தில் ஒரு சிறிய வேடத்திலும் நடித்திருந்தார். ஃபிடா படத்தின் மூலம் டோலிவுட்டில் அறிமுகமான சாய் பல்லவி, தென்னிந்தியாவில் திறமையான நடிகைகளில் ஒருவராக தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ளார்.

நாக சைதன்யாவுக்கு ஜோடியாக அவர் நடித்த லவ் ஸ்டோரி, நானி ஜோடியாக ஷ்யாம் சிங்கா ராய் ஆகிய படங்கள் இவருக்கு நல்ல பெயரைப் பெற்றுத்தந்தன. தற்போது ராணாவுடன் நடித்த விராத பர்வம் படத்தின் ரிலீசுக்கு காத்திருக்கிறார். விராத பர்வம் ஜூலை 1 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியிடப்படுகிறது.

Sai Pallavi Gargi Movie Tamilnadu Theatrical Rights Bagged by Sakthi film factory

இப்படத்தின் டீசர் மற்றும் முதல் சிங்கிள் வெளியாகி அமோக வரவேற்பை பெற்றது. 1990களில் நடந்த உண்மைச் சம்பவங்களிலிருந்து நடிகர் ராணா, ஆரண்யா என்ற புனைப்பெயரால் அறியப்படும் தோழர் ராவண்ணாவின் நக்சலைட் பாத்திரத்தில் நடிக்கிறார். சாய் பல்லவி, வெண்ணிலாவாக நடிக்கிறார்.

நாக சைதன்யாவுக்கு ஜோடியாக அவர் நடித்த லவ் ஸ்டோரி, நானி ஜோடியாக ஷ்யாம் சிங்கா ராய் ஆகிய படங்கள் இவருக்கு நல்ல பெயரைப் பெற்றுத் தந்தன. தற்போது ராணாவுடன் நடித்த விராத பர்வம் படத்தின் ரிலீசுக்கு காத்திருக்கிறார். விராத பர்வம் ஜூன் 17 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியிடப்படுகிறது.

Sai Pallavi Gargi Movie Tamilnadu Theatrical Rights Bagged by Sakthi film factory

இப்படத்தின் டீசர் மற்றும் முதல் சிங்கிள் வெளியாகி அமோக வரவேற்பை பெற்றது. 1990களில் நடந்த உண்மைச் சம்பவங்களிலிருந்து நடிகர் ராணா, ஆரண்யா என்ற புனைப்பெயரால் அறியப்படும் தோழர் ராவண்ணாவின் நக்சலைட் பாத்திரத்தில் நடிக்கிறார். சாய் பல்லவி, வெண்ணிலாவாக நடிக்கிறார்.

Sai Pallavi Gargi Movie Tamilnadu Theatrical Rights Bagged by Sakthi film factory

நீண்ட இடைவெளிக்கு பிறகு, சாய்பல்லவி நடிப்பில் தமிழில் உருவாகும் ’கார்கி’ படத்தின் தலைப்பு மற்றும் போஸ்டர் சாய்பல்லவியின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியாகி வரவேற்பை பெற்றது. இந்த படத்தை கௌதம் ராமச்சந்திரன் இயக்கியுள்ளார். 96 படப்புகழ் கோவிந்த் வசந்தா இந்த படத்துக்கு இசையமைக்கிறார். கார்கி  படத்தின் தமிழ்நாடு திரையரங்கு உரிமையை சக்தி ஃபிலிம் பேக்டரி கைப்பற்றி உள்ளது.

Sai Pallavi Gargi Movie Tamilnadu Theatrical Rights Bagged by Sakthi film factory

இதனை படக்குழு புதிய போஸ்டர் மூலம் அறிவித்துள்ளது.

Also Read | ‘விக்ரம்’ Climax… பற்றி எரிந்த தியேட்டர் Screen… பதறிய ரசிகர்கள்.. என்ன நடந்தது.? Exclusive.

தொடர்புடைய இணைப்புகள்

Sai Pallavi Gargi Movie Tamilnadu Theatrical Rights Bagged by Sakthi film factory

People looking for online information on Gargi Movie, Sai Pallavi, Sakthi Film Factory will find this news story useful.