Nenjuku Needhi

ஒரே ஃபோட்டோ… ஆல் fans ஹேப்பி!… Behindwoods Gold நிகழ்வில் வைரல் Selfie

முகப்பு > சினிமா செய்திகள்

By |

மாநாடு பட நடிகை கல்யாணி பிரியதர்ஷன் பகிர்ந்துள்ள ஒரு புகைப்படம் தற்போது இணையத்தில் கவனத்தை ஈர்த்துள்ளது.

kalyaani priyanka mohan krithi sai pallavi viral selfie

Also Read | AR முருகதாஸ் தயாரிப்பில் கௌதம் கார்த்திக்… சிவகார்த்திகேயன் வெளியிட்ட மிரட்டலான first look

Behindwoods Gold medals

8 ஆவது Behindwoods Gold Medals Award விருது நிகழ்ச்சி கடந்த மே 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் பிரம்மாண்டமாக நடந்தது. இந்த நிகழ்ச்சியிக் நடிகர்கள் மணிகண்டன், யோகி பாபு, சதீஷ், நடிகை சன்னி லியோன், லிஜோமோள் ஜோஸ், ஆண்ட்ரியா, தர்ஷா குப்தா, இயக்குனர்கள் வெங்கட் பிரபு, ஞான வேல், லோகேஷ் கனகராஜ், பாடகர்கள் அந்தோணி தாசன், ஜோனிதா காந்தி, கிரிக்கெட் வீரர் விவிஎஸ் லக்ஷ்மண் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டுள்ளனர்.

ஒரு பக்கம், நடன நிகழ்வுகளுக்கு மத்தியில், பல பிரபலங்கள் விருதினையும் வென்றிருந்தனர். திரைத்துறை மற்றும் பல்வேறு துறைகளில் சாதித்த பலருக்கும் பிஹைண்ட்வுட்ஸ் கோல்ட் மெடல் விருது வழங்கப்பட்டது.

kalyaani priyanka mohan krithi sai pallavi viral selfie

கவனத்தை ஈர்த்த நடிகைகள்…

இந்த நிகழ்ச்சியின் இரண்டாம் நாளில் பல்வேறு திரைபிரபலங்கள் கலந்துகொண்டனர். அதில் நடிகைகள் கல்யாணி பிரியதர்ஷன், பிரியங்கா மோகன், கிரித்தி ஷெட்டி மற்றும் சாய்பல்லவி உள்ளிட்ட பிரபல கதாநாயகிகள் சேர்ந்திருக்கும் செல்ஃபி புகைப்படம் தற்போது கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த புகைப்படத்தைப் பகிர்ந்துள்ள மாநாடு திரைப்பட நடிகை கல்யாணி பிரியதர்ஷன் “One photo to rule them all” எனக் குறிப்பிட்டுள்ளார். தென்னிந்திய சினிமாவின் பிரபல நடிகைகள் நான்குபேர் ஒன்றாக இருக்கும் அந்த செல்ஃபி புகைப்படம் இப்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

kalyaani priyanka mohan krithi sai pallavi viral selfie

Also Read |சித் ஸ்ரீராம் குரலில்… ‘கஞ்சா பூவு கண்ணால …’ கார்த்தியின் ‘விருமன்’ சிங்கிள் லிரிக் வீடியோ!

மேலும் செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

kalyaani priyanka mohan krithi sai pallavi viral selfie

People looking for online information on Behindwoods Gold Medals 2022, Kalyaani, Krithi, Priyanka Mohan, Sai Pallavi will find this news story useful.