"அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே".. காதலர் தினத்தையொட்டி ஷோபா குறித்து S.A.C பகிர்ந்த வைரல் பதிவு!
முகப்பு > சினிமா செய்திகள்இயக்குனர் எஸ்.ஏ. சந்திர சேகர் தமது டிவிட்டர் பக்கத்தில் காதலர் தினத்தையொட்டி ஒரு பதிவை பதிவிட்டுள்ளார்.
Images are subject to © copyright to their respective owners.
Also Read | சந்திரமுகி 1-ல் ஜோதிகா நடிப்பு பத்தி Part 2 -வின் 'சந்திரமுகி' கங்கனா சொன்னது என்ன?
நடிகர் விஜய், தமிழ் சினிமாவில் ‘தளபதி’ என்ற அடையாளத்துடன் வலம் வரும் முன்னணி ஹீரோ. இவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் பிரபல இயக்குனராக விஜய்யின் பல திரைப்படங்களை தொடக்க காலத்தில் இயக்கியவர். விஜய்யை வைத்து படம் இயக்கும் முன்பே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், கேப்டன் விஜயகாந்த் நடிப்பில் படங்களை இயக்கியுள்ளார்.
மேலும் தமிழ் அல்லாது தெலுங்கு, கன்னடம், இந்தி மொழிகளில் பல முன்னணி நடிகர்களை இயக்கியுள்ளார் இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர்.
Images are subject to © copyright to their respective owners.
இவரது மனைவி ஷோபா சந்திரசேகர், பின்னணி பாடகியாக, நடிகர் விஜய்யுடன் இணைந்து பாடிய பாடல்கள் உட்பட பல பாடல்களை பாடியுள்ளார். தயாரிப்பாளராகவும் தமிழ் சினிமாவில் வலம் வந்தவர்.
Images are subject to © copyright to their respective owners.
கடைசியாக 'மாநாடு' படத்தில் சிம்புவுடன் 'அறிவழகன்' எனும் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். சமீபத்தில் 'நான் கடவுள் இல்லை' என்ற படத்தை சந்திர சேகர் இயக்கி இருந்தார். இந்த படம் கடந்த பிப்ரவரி 3-ஆம் தேதி ரிலீஸ் ஆனது குறிப்பிடத்தக்கது.
Images are subject to © copyright to their respective owners.
இந்நிலையில் தமது டிவிட்டர் பக்கத்தில் காதலர் தினத்தையொட்டி மனைவி ஷோபா சந்திரசேகர் உடன் எடுத்த Throwback புகைப்படத்தை பகிர்ந்து, "அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே ❤️ இனிய காதலர் தினம்" என சந்திரசேகர் பதிவிட்டுள்ளார்.
Also Read | "அஜித் சாரை சூப்பர் ஸ்டார் மாதிரினு சொன்ன டயலாக்".. எதிர் நீச்சல் சீரியல் நடிகர் சாணக்யா EXCLUSIVE!
மேலும் செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- Prasanna Sneha Valentines Day Instagram Photos Goes Viral
- Nikki Galrani Valentines Day Wishes To Her Husband Aadhi
- Shruti Hassan Post About Santanu Hazarika On Valentines Day
- Kalidas Jayaram Valentines Day Post About His Girlfriend
- Hip Hop Thamizha Poi Poi Poi Album Song On Valentines Day
- SA Chandrasekhar About Actor Ajith Kumar Exclusive
- SA Chandrasekhar About Vijay Speech In Varisu Audio Launch
- Aishwarya Rajinikanth Released New Video On Valentines Day
- Atlee Priya Celebrates Valentines Day At Raja Rani Church Viral Images
- Actress Nayanthara And Vignesh Shivan Celebrating Valentines Day
- Poet Manushyaputhiran Viral Comment Fake Id Status Valentines Day
- Brand New Political Stills From STR’s Maanaadu Are Going Viral Ft SJ Suryah, SA Chandrasekhar
தொடர்புடைய இணைப்புகள்
- 3 Variety പ്രണയങ്ങൾ ❤️ 3 തലമുറ | മലയാളികൾക്ക് ഇടയിലെ ചില വ്യത്യസ്ത പ്രണയങ്ങൾ
- "Lovers Day பொருள்கள் விற்க வேண்டாம்"-அறிக்கை விட்ட பஜ்ரங் தள் அமைப்பு
- "നീലകണ്ഠനും ഭാനുമതിയും ഞങ്ങൾ തന്നെയാണ് !!" 😍❤️ | The Real Story Behind Devasuram
- ഉമ്മൻ ചാണ്ടിയോട് വിരോധമോ? ചികിത്സാ വിവാദം ചർച്ചയാകുമ്പോള് | Oommen Chandy | Lead Story
- "രാവണപ്രഭുവിൽ ഭാനുമതിയുടെ കുങ്കുമം തുടച്ചത് തെറ്റായി തോന്നി "| The Real Story Behind Devasuram
- தலைகீழாக சுற்றி Stunt செய்யும் Sakshi Agarwal😱 | "ப்பா..! என்ன ஒரு Dedication Level"👌
- Vijay-கிட்ட Ilayathalapathy பட்டத்த பறிகொடுத்து.., "Paruthiveeran-னால பிரயோஜனம் இல்ல" - BB Saravanan
- Thalapathy Vijay-ய வெச்சு ஒரு படம் Produce பண்ணுவேன்🤩 SA Chandrasekhar Opens Up💥
- Thalapathy Vijay🥰என் மனைவி Shoba-க்கு அப்பறம் தான் எனக்கு Life-ல எல்லாமே💖 SA Chandrasekhar Opens Up🤩
- "உனகென்ன டா..Thalapathy ஓட பையன்"😲 SAC #vijay #shorts #trending #viral
- അവൻ എൻ്റെ മകൻ മാത്രമല്ല..കൂട്ടുകാരൻ കൂടിയാണ് ! ❤️😍 | Actor Vijay Parents Reveals
- Romance-ல Thalapathy-ய மிஞ்சிய SAC😍 வெட்கப்பட்ட Shoba அம்மா🥰 காதலுக்கு மரியாதை💖 #Vijay