காதலர் தினத்தில் வெளியாகும் ஹிப் ஹாப் தமிழா ஆதியின் ஆல்பம் பாடல்.. கான்செப்ட் இதுதான்.!.
முகப்பு > சினிமா செய்திகள்நடிகர், இசையமைப்பாளர், இயக்குநர் ஹிப்ஹாப் தமிழா ஆதியின் உருவாக்கத்தில், சுயாதீன ஆல்பம் பாடல் “பொய் பொய் பொய்” காதலர் தின சிறப்பு வெளியீடாக பிப்ரவரி 14 ஆம் தேதி வெளியாகிறது.
Images are subject to © copyright to their respective owners.
Also Read | திருச்சிற்றம்பலம் வெற்றியை தொடர்ந்து ஜவஹர் மித்ரனின் அடுத்த பட டைட்டில்.. மாஸ் தகவல்.
தமிழில் ஹிப் ஹாப் ஸ்டைல் பாடல்களால் கவனம் பெற்ற ஹிப் ஹாப் தமிழா ஆதி, பின்னர் இசையமைப்பாளராகவும், நடிகராகவும், இயக்குநராகவும் வளர்ந்தார். பல திரைப்படங்களில் அடுத்தடுத்து நடித்து வரும், நடிகர் ஹிப் ஹாப் தமிழா ஆதிக்கு ஏராளமான இளைஞர்கள் ரசிகர் பட்டாளம் உள்ளனர். இந்நிலையில்தான் ஹிப் ஹாப் தமிழா ஆதியின் புதிய ஆல்பம் பாடல் காதலர் தினத்தில் வெளியாகிறது.
ஆம், ராப் வகை பாடலாக உருவாகியிருக்கும் “பொய் பொய் பொய்” எனும் இப்பாடல் முழுக்க முழுக்க காதலை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. காதலில் ஏமாற்றி செல்லும் பெண்ணின் துரோகம், வலி, ஏமாற்றம் என காதலின் துயர முகத்தை அழுத்தமான வரிகளில், பேசுகிறது இப்பாடல். துடிப்பான இசை, அழகான விஷுவல்களில் மனதை கொள்ளைக் கொள்ளும் அற்புதமான காதலர் தின பரிசாக இப்பாடல் அமைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Images are subject to © copyright to their respective owners.
ராப் பாடகராக அறிமுகமாகி, இயக்குநர் நடிகராக வளர்ந்திருக்கும் ஹிப் ஹாப் தமிழா ஆதி தொடர்ந்து சுயாதீன ஆல்பம் பாடல்களையும் தொடர்ந்து உருவாக்கி வருகிறார். “பொய் பொய் பொய்” பாடலை தொடர்ந்து மாதாமாதம், ஒரு சுயாதீன பாடலை வெளியிடப்போவதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
Also Read | பிரதமரை சந்தித்த KGF யாஷ் & ‘காந்தாரா’ இயக்குநர்..! வைரலாகும் ஃபோட்டோஸ்..
மேலும் செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- Aishwarya Rajinikanth Released New Video On Valentines Day
- Atlee Priya Celebrates Valentines Day At Raja Rani Church Viral Images
- Actress Nayanthara And Vignesh Shivan Celebrating Valentines Day
- Poet Manushyaputhiran Viral Comment Fake Id Status Valentines Day
- Yuvan Sung In Anbarivu First Time In Hip Hop Thamizha Music
- Hip Hop Thamizha Anbarivu Team Biggboss5 Tamil
- Hip Hop Thamizhaa NeruppaIruppan Single Sivakumarin Sabadham
- Hip Hop Thamizha Naa Oru Alien Inayam Trending Album
- Vishal Arya Film Director Left Emotional Valentines Day Note
- Small Mess Kajal Aggarwal And Her Hubby Visited On Valentines Day
- Vignesh Shivan Valentines Day Dedication To Nayanthara
- Bigg Boss Balaji Opens Up On His Valentines Day Plans
தொடர்புடைய இணைப்புகள்
- ஆதீனம் பல்லக்கில் போக கூட உரிமை இல்லையா? பக்தர்கள் தூக்கினா என்ன? -கொந்தளித்த அர்ஜுன் சம்பத்
- 😍 FUTURE மாப்பிள்ளை எந்த JOB-ல இருக்கணும்? Frank-ஆ பேசிய GIRLS
- '2 ரயில்கள் ஒரே தண்டவாளத்தில்'.. நேருக்கு நேர் மோதி கோர விபத்து..! பயணிகள் கதி என்ன?
- 73 ആം വയസ്സിൽ COMMITTED ആയി ഒരു മുത്തശ്ശി . ഒരു അഡാർ LOVE STORY.
- 'சிங்கிள்ஸ் மட்டும் பார்க்கவும்'.. காதல் என்றால் என்ன? ஒரு காதல் என்ன செய்யும்..?
- "Morattu SINGLE கிட்ட வந்து கேக்குறீங்க 🤣😂 கொய்யால Beach பக்கம் வந்தா தான"- Valentines Day Special
- Girls-ന് Boys-ൽ ഇഷ്ടപ്പെടാത്ത സ്വഭാവം😅🙊 | Public Experiment Video
- The Name Is Hip Hop Thamizha Adhi!! ❤💯 #Aambala #HipHopThamizha #BehindwoodsMemes
- The Name Is Hip Hop Thamizha Adhi 🥳🔥#HipHopThamizha #Rap #Adhi #BehindwoodsGoldMedals
- 🔴VIDEO: Sam Vishal என்னம்மா Feel பண்ணி பாடுறாரு.. இந்த Special Dedication யாருக்கு தெரியுமா?
- ❤️Sivaangi's Romantic Dance For Vaseegara Song, Caption-ல் சொன்னது என்ன? | Cookuwithcomali-2
- ❤️Stage-ஐ கலக்கும் Sivaangi - Sam Vishal-ன் Lovely Dance, Viral ஆகும் Video | Pugazh, Vijay Tv