டிரெய்லரை காண கண்ணாடியை உடைத்தெறிந்துவிட்டு சீறிப் பாய்ந்த பார்வையாளர்கள்! பரவும் வீடியோ!
முகப்பு > சினிமா செய்திகள்பிரபல இந்தி படமான பிங்க் படத்தின் ரீமேக்காக தெலுங்கில் பவன் கல்யாண் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் வக்கீல் சாப்.
இந்தியில் அமிதாப் பச்சன், தாப்சி நடிப்பில் வெளியான பிங்க் திரைப்படம் பெருவெற்றி பெற்றதை அடுத்து அந்த படம் தமிழில் அஜித், ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடிப்பில் எச்.வினோத் இயக்கத்தில் நேர்கொண்ட பார்வை எனும் பெயரில் ரீமேக் செய்யப்பட்டு வெளியானது.
இதேபோல் தெலுங்கிலும் பவன் கல்யாண், அஞ்சலி, நிவேதா தாமஸ் நடிப்பில் பிங்க் படத்தின் தெலுங்கு ரீமேக் 'வக்கீல் சாப்' என்கிற பெயரில் உருவாகியுள்ளது. தில் ராஜூ மற்றும் போனி கபூர் இணைந்து தயாரித்துள்ள இந்தப் படம் ஏப்ரல் 9 அன்று வெளியாகவுள்ளது. இந்த படத்தின் டீசர் சண்டைக்காட்சிகள் எல்லாம் வைக்கப்பட்டு வேற லெவலில் அண்மையில் வெளியாகியிருந்தது.
இந்நிலையில் இந்த படத்தின் டிரெய்லர் இன்று முதல் ஆந்திராவின் சில திரையரங்குகளில் வெளியாகிறது.
#WATCH | Andhra Pradesh: Ruckus erupted at a theatre in Visakhapatnam during the release of the trailer of actor & Jan Sena chief Pawan Kalyan's movie, yesterday pic.twitter.com/MjNrpxto1d
— ANI (@ANI) March 30, 2021
இந்த டிரெய்லரை காண்பதற்காக பார்வையாளர்கள் தியேட்டர்களின் கண்ணாடிகளை உடைத்தெறிந்துவிட்டு சென்றுள்ள சம்பவம் வீடியோவாக வைரலாகி வருகிறது.
மேலும் செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- Andhra Pradesh Government Issues Statement About Film Shooting | திரைப்பட படப்பிடிப்புகள் தொடங்குவது குறித்து ஆந்திர அரசு அதிரடி அற
- Sibiraj's Ranger Movie New Update Shooting Happens In Andhra Pradesh
- Salman Khan's Ex-Body Guard Loses Mental Balance Ruckus On Road
- Director Shankar And His Core Team In Andhra Pradesh Scouting Locations For Kamal Haasan's Indian 2
- Kamal Haasan And Shankar's Indian 2 Scouting In Andhra Pradesh
- NVR Cinema Acquires 2 Point 0's Andhra Pradesh And Telengana's Theatrical Rights
- Andhra Pradesh Government Grants Permission For One Extra Show For Mahesh Babu's Bharat Ane Nenu
- Andhra Pradesh And Telangana Official Press Note On Stoppage Of Film Screening
- Youth From Andhra Pradesh Claims To Be Aishwarya Rai's Son
- Producer Hema Rukmani Talks About Vijay’s Adhirindhi Response In Andhra Pradesh
- SS Rajamouli Clarifies That He Is Not The Consultant To Andhra Pradesh Government
- Rajamouli Meets Andhra Pradesh CM Chandrababu Naidu