www.garudabazaar.com

Video: அவரு என்ன 'ஏமாத்தல' இது என்னோட முடிவு.. ரியோவிடம் பொங்கிய ஷிவானி!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

எவிக்சன் பாஸ் ப்ரீ நிகழ்வின்போது ஷிவானி பெரிதாக எந்த எதிர்ப்பும் காட்டாமல் வெளியேறி விட்டார். கடைசியில் ரம்யா, சுரேஷின் தந்திரத்தை வைத்து அவருக்கே ஆப்பு வைத்து ஆஜித்துக்கு பாஸை விட்டுக்கொடுத்தது வேறு விஷயம்.

Rio Raj, Shivani Narayanan Conversation goes viral

இந்த விஷயம் மறுபடியும் லைம்லைட்டிற்கு வந்துள்ளது. பிக்பாஸின் அன்சீன் வீடியோ கிளிப்பில் ரியோ இதுகுறித்து ஷிவானியிடம் கேட்க பதிலுக்கு ஷிவானி, ''நான் பிக்பாஸில் இருந்து வெளியேறினாலும், எனக்கு ஒரு ஜர்னி இருக்கு. மறுபடியும் நம்பிக்கையா புதிய முயற்சியை போல்டா தொடருவேன்.

இதுல யாருமே யார்கிட்ட தோக்கல. இது ஒரு பிக்பாஸ் கேம். என்னால அக்செப்ட் பண்ண முடில. என்னோட கேரக்டர்ல இருந்து தான் நான் அங்க பேசிட்டு வந்தேன். அவர் என்ன வந்து ஏமாத்தல. இது என்னோட கருத்து,'' என பதில் அளிக்கிறார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

தொடர்புடைய இணைப்புகள்

Rio Raj, Shivani Narayanan Conversation goes viral

People looking for online information on Bigg Boss 4 Tamil will find this news story useful.