RRR Others USA
www.garudabazaar.com

இறுகிய ABS வயிற்று தசையுடன் ராஷ்மிகா மந்தனா! என்னா பிட்னஸ்யா இது..! வைரல் புகைப்படம்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஐத்ராபாத்: நடிகை ராஷ்மிகா மந்தனா கண்ணாடி செல்பி மூலம் புதிய போட்டோவை வெளியிட்டு உள்ளார்.

Rashmika Mandanna ABS Stomach Muscle Work Out

நடிகை ராஷ்மிகா மந்தனா 2016 ஆம் ஆண்டு கன்னட திரையுலகில் Kirik Party படத்தில் அறிமுகமானார். தெலுங்கில்  "சலோ" படத்தில் 2018 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைத்தார். பின்னர் அதே ஆண்டு வெளியான "கீதா கோவிந்தம்" திரைப்படம் அவரை இந்திய அளவில் புகழ் பெற வைத்தது. 

Rashmika Mandanna ABS Stomach Muscle Work Out

2020 ஆம் ஆண்டு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு உடன் ஜோடி சேர்ந்த Sarileru Neekevvaru படத்தின் மூலம் முன்னணி கதாநாயகியானார். தமிழில் இந்த ஆண்டு கார்த்தி நடிப்பில் வெளியான "சுல்தான்" படத்தின் மூலம் அறிமுகமானார். சமீபத்தில் அல்லு அர்ஜூனுடன் "புஷ்பா" படத்தில் நடித்து இந்திய முழுக்க முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.

Rashmika Mandanna ABS Stomach Muscle Work Out

கடந்த ஆண்டு சமீபத்தில் தான், தளபதி 66 படத்தினை வம்சி படிப்பள்ளி இயக்க உள்ளார் என்ற அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் பேனரில் தில் ராஜு மற்றும் ஷிரிஷ் தயாரிக்கும் இந்த படத்தில், நடிகர் பிரகாஷ் ராஜ் தளபதி விஜய்யுடன் இணைகிறார் என்ற தகவல் வெளியானது. மேலும் விஜய்க்கு ஜோடியாக இந்த படத்தில்  ராஷ்மிகா மந்தனா நடிக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன

தளபதி 66 புதிய படத்தின் படப்பிடிப்பு வரும் ஏப்ரல் மாதம் இரண்டாம் தேதியில் இருந்து துவங்கும் என நம்பத்தகுந்த வட்டாரங்களின் தகவல்கள் தெரிவிக்கின்றன. சென்னை கோகுலம் ஸ்டுடியோவில் பாடல் காட்சிக்கு மிகப்பெரிய செட்டில் விஜய் & ரஷ்மிகா மந்தனா நடனத்துடன் படப்பிடிப்பு துவங்குகிறது.

Rashmika Mandanna ABS Stomach Muscle Work Out

இந்நிலையில் நடிகை ராஸ்மிகா தனது புதிய புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். அதில், "இந்தப் படத்தை வெளியிட எனக்கு அனுமதி இருக்கிறதா என்று எனக்குத் தெரியவில்லை.. உங்களில் பலருக்கு இது பிடிக்காது.. ஆனால் உங்கள் உடற்பயிற்சி இலக்குகளுக்கான திறவுகோல் என்று சொல்ல இந்தக் புகைப்படத்தை இடுகையிடுகிறேன்.

Rashmika Mandanna ABS Stomach Muscle Work Out

நிலைத்தன்மை.. உடற்பயிற்சிகளுடன், பிசியோவுடன், உங்கள் உணவுமுறைகளுடன், உங்கள் எண்ணங்களுடன், உங்கள் பயணத்துடன்.. சீராக இருங்கள்.. சிறிது நேரம் வேடிக்கையாக இருக்காது, ஆனால் நீங்கள் பழகும் போது.. நீங்கள் உணருங்கள்..என் அன்பை அனுப்புகிறேன்!" என கூறியுள்ளார்.

தொடர்புடைய இணைப்புகள்

Rashmika Mandanna ABS Stomach Muscle Work Out

People looking for online information on Abs, Gym, Rashmika Mandanna, Six Pack, Work out will find this news story useful.