ஜோக்கர் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான நடிகை ரம்யா பாண்டியன், சில மாதங்களுக்கு முன்பாக மொட்டை மாடியில் நடத்திய போட்டோ ஷூட்டால் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார்.
![போட்டோ சூட் வெளியிட்ட ரம்யா பாண்டே|Ramya Pandian recent Photoshoot போட்டோ சூட் வெளியிட்ட ரம்யா பாண்டே|Ramya Pandian recent Photoshoot](https://tamil.behindwoods.com/tamil-movies-cinema-news-ta/images/ramya-pandian-recent-photoshoot-photos-pictures-stills.jpeg)
கிராமத்து பெண்ணாக நடித்த ரம்யாவா இது? என இவரது புகைப்படங்களை பார்த்த பார்த்த அனைவரும் வாயடைத்து போனார்கள். அதே போன்று தற்போது அனைவரையும் கவரும் வகையில் மீண்டும் ஒரு அழகான போட்டோ ஷூட் ஒன்றை நடத்தி தனது இன்ஸ்டா பக்கத்தில் ரம்யா வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகின்றன.
Tags : Ramya Pandian