சூப்பர் ஸ்டாரின் ’தர்பார்’ பற்றி நெகிழ்ச்சியான நிகழ்வை பகிர்ந்து கொண்ட நிவேதா தாமஸ்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சூப்பர் ஸ்டார் ரஜினி-ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் உருவாகும் தர்பார் திரைப்படம் பொங்கல் வெளியீடாக திரைக்கு வந்து திரையரங்கில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

Rajinikanth, Niveda Thomas, Darbar AR Murugadoss shooting experience

இப்பத்தில் ரஜினியுடன் நயன்தாரா, நிவேதா தாமஸ், யோகி பாபு, சுனில் ஷெட்டி ஆகியோர் நடிக்கின்றனர். ராக்ஸ்டார் அனிருத் இசையமைக்கு இப்படத்துக்கு சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தை லைக்கா நிறுவனம் சார்பில் சுபாஸ்கரன் இப்படத்தை தயாரிக்கிறார்.

இப்படத்தில் ரஜினிக்கு மகளாக நடித்த நிவேதா தாமஸ், ட்விட்டரில் புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார். இதில், ‘2 நொடிகளே வரும் ஒரு ஷாட்டுக்காக 2 விமானங்கள் பிடித்து சென்றேன். இரவு தங்க வேண்டிய சூழலும் ஏற்பட்டது. திரைப்படம் உருவாவது ஒரு நிதானமான செயல்பாடு. என்றாலும் உற்சாகமூட்டும் அனுபவம்’ என்று நிவேதா தாமஸ் தெரிவித்துள்ளார்.

Entertainment sub editor