சூப்பர் ஸ்டாரின் ’தர்பார்’ படத்தில் இருந்து வெளியான ’சும்மாக்கிழி’ வீடியோ பாடல்!
முகப்பு > சினிமா செய்திகள்சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் - ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் கடந்த ஜனவரி 9 ஆம் தேதி வெளியான 'தர்பார்' படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. லைக்கா புரொடக்ஷன்ஸ் சார்பாக சுபாஷ்கரன் இந்த படத்தை தயாரித்துள்ளார்.

இந்த படத்தில் ரஜினிகாந்த்திற்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க, சுனில் ஷெட்டி, நிவேதா தாமஸ், யோகி பாபு, ஸ்ரீமன், பேபி மானஸ்வி உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். அனிருத் இசையமைத்த இந்த படத்துக்கு சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்திருந்தார். தற்போது தர்பார் படத்தில் இருந்து ’சும்மாக்கிழி’ வீடியோ பாடல் வெளியாகி உள்ளது.
சூப்பர் ஸ்டாரின் ’தர்பார்’ படத்தில் இருந்து வெளியான ’சும்மாக்கிழி’ வீடியோ பாடல்! வீடியோ
Tags : Rajinikanth, AR Murugadoss, Anirudh Ravichander