சூப்பர் ஸ்டாரின் 'தர்பார்' - இந்த வரிசையில் பிகிலுக்கு பிறகு 'தர்பார்' படத்துக்கும்...

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள 'தர்பார்' திரைப்படம் இன்று (09.01.2020) திரையரங்குகளில் வெளியாகி சூப்பர் ஸ்டார் ரசிகர்களை பெரிதும் கவர்ந்து வருகிறது. அனிருத் இந்த படத்துக்கு இசையமைத்துள்ளார்.

Rajinikanth nayanthara, Anirudh's Darbar Movie got Special Emoji

சந்தோஷ் சிவன் இந்த படத்துக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த படத்தில் நயன்தாரா, நிவேதா தாமஸ், சுனில் ஷெட்டி, யோகி பாபு, ஸ்ரீமன், பேபி மானஸ்வி உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

இந்நிலையில் இந்த படத்தின் டைட்டில் ஹேஷ்டேக்கிற்கு ஸ்பெஷல் எமோஜி கிடைத்துள்ளது. அதன் படி #Darbar என்று ட்விட்டரில் போஸ்ட் செய்தால் தர்பார் எமோஜி கிடைக்கும். தமிழில் இதற்கு முன் மெர்சல் ,காலா, என்ஜிகே, பிகில் படங்களுக்கு எமோஜி வெளியிடப்பட்டிருந்தது.

Entertainment sub editor